# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count34
save
print A+     A-
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

இந்த ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு  முடிவுகளில் முத்திரை பதித்து இருக்கிறார்கள் தமிழர்கள். பளிச் சாதனைக்குப் பின்னிருக்கும் உழைப்பு மற்றும் களைப்பை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் சிலர்... ராஜராஜேஸ்வரி: சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் படித்து முதல்முயற்சியிலேயே இலக்கு தொட்டிருக்கிறார் ராஜராஜேஸ்வரி. ''கோவை வேளாண் கல்லூரியில் ரெண்டு வருஷம் முன்னாடி தான் பட்டப் படிப்பு முடிச்சேன். பேப்பர் படிச்சுட்டு பொது அறிவு மற்றும் நாட்டு நடப்பு சம்பந்தமான விஷயங்களை அப்பா - அம்மாவோட விவாதிப்பேன். அந்த விவாதங்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆதரிக்க அல்லது எதிர்ப்பதற் கான காரணங்களை அலசும் பழக்கத்தைக் கொடுத்துச்சு. பிரமாதமான ஆங்கிலப் புலமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோட சொல்ல வேண்டிய விஷயத்தைப் பளிச்சுனு சொல்ற அளவுக்கு ஆங்கிலத்தைக் கத்துக்கிட் டேன். முதல்முயற்சியிலேயே 556-வது ரேங்க். இப்போ எனக்கு 23 வயசுதான் ஆகுது. அதனால, இன்னொரு முறை இந்தத் தேர்வை எழுதி இன்னும் உயரம் தொடணும். ஆங்கிலப் புலமை இருந்தாதான் இந்தத். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SIVASUBRAMANIAN1 Years ago
Hearty wishes for all these young men and women, hope and pray you all work for the people with your heart.
Siva1 Years ago
all the best to every one and please do great things to our nation
Srini1 Years ago
All the best. Please don't surrender to politicians.
Selva1 Years ago
These youngsters success stories are really inspiring young people and teens. They have scaled this hight with their trememndous hardwork. Let us hope they will contnue to inspire the youngster the same way even after joning in service.

Unfortunately not all IAS officer's acts are encouraging socienty.
Hari1 Years ago
ஏங்க சென்னைல இருந்து யாரும் இல்லையா?
VIDYA1 Years ago
வார்த்தைகளே இல்லை...கண்ணில் நீர் முட்டி நிற்கிரது. உளமார்ந்த்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Yuva1 Years ago
பிரம்மாதம். ரமணா பட வசனம் (இதுக்கும் சினிமாவான்னு கேட்காதீங்க) தான் நினைவிற்கு வருகிறது. "அரசியல்ல காலெடுத்து வெச்சப்போ, இந்த நாட்டையே திருத்திடணும்னு தான் வந்தேன். ஆனா சுத்தி இருக்கிறவங்க விடலை". இதை எந்த காலத்திலும் ஒரு சாக்காகக் கூட கூறாமல் சீரிய பணியாற்றி இந்தியாவை ஒளிர வையுங்கள். உங்களைப் போன்ற தகுதியுள்ளவர்களிடம் தான் நாட்டு வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும். இங்கு ஒரு நண்பர் கூறியது போல, அரசியல்வாதிகளின் கூடவே இருந்து குழி பறியுங்கள். அரசுப்பணி அதிகாரம் என்பது அரசியல்வாதியின் அதிகாரத்திற்கு முன்னர் மலையளவு என்று மாற்றியமையுங்கள் நடைமுறையை. வாழ்த்துக்கள் !
Srinivasan1 Years ago
பத்து பேரில் ஆறுபேர் வேளாண்பல்கலையில் படித்தவர்கள். வேளாண் பட்டதாரிகள் பலரும் இந்திய குடிமைப் பணிகளில் ஒவ்வொரு வருடமும் தேர்வாகின்றனர். வாழ்த்துக்கள் - அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்காதவரை!
விஜய் பெரியசாமி1 Years ago
தமிழகத்தின் பெருமைகள் நீங்கள் .
மாற்றத்தை கொண்டு வர , வாழ்த்துக்கள்.
SK1 Years ago
>>ஆங்கிலப் புலமை இருந்தாதான் இந்தத் தேர்வில் பாஸ் ஆக முடியும்னு யாருக்கும் நினைப்பிருந்தா, அதை என்னைப் பார்த்து மாத்திக்கோங்க... பளீஸ்!''<< இதை தயவு செய்து ஒரு நோட்டீஸ் போல அடிச்சு மக்களுக்கு குடுங்க.
vinod1 Years ago
எல்லாருக்கும் வாழ்த்துக்கள். நேர்மையாக செயல்பட கங்கணம் கட்டிக்கொண்டு வாருங்கள். அசிங்கம் பிடித்த அரசியல் வாதிகள் எங்கெல்லாம் தலையிடுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களை ஒழித்து நல்லது செய்யுங்கள்.
A P IRUNGOVEL1 Years ago
வாழ்க, வளர்க. இந்த தேசத்தின் அடையாளங்களை பேணிக்காத்து, நீங்களும் உயர வேண்டும், இந்த தேசத்தையும் தலை நிமிர வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்க்கான வலிமையை கடவுள் உங்களுக்கு வரையரை இன்ரி வாரி வழங்கட்டும். வாழ்த்துக்கள்!.
A P IRUNGOVEL1 Years ago
வாழ்த்துகள் தம்பி, தங்கைகளே!
Uma1 Years ago
மிகுந்த சந்தொஷம்
Jenny1 Years ago
Wishing you all the very best and request you to bring laurels to this country! Jai Hind!!
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
நம்ம பக்கத்துவீட்டு பையன் போல எல்லோரும் இருக்கிறார்கள். இந்தியாவை நிச்சய்ம் ஒளிரவைப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
Krishnan1 Years ago
யப்பா, யம்மாக்களா… கொஞ்சம் நல்லா சாப்பிட்டு திடகாத்தரமா, ஆரோக்கியாமா இருக்கப்பா, குழந்தைகள் எல்லாம் என்னாமா படிச்சு என்னாமா பேர் வாங்கராங்க, உங்கள எல்லாம் மிஸ் பண்ணி எப்படி அழறாங்க.. அதுக்காகவாது.. நல்லா இருங்க குழந்தைகளா..
Em1 Years ago
Hariprasad Rao- Special salutes to you.
kanthappan1 Years ago
அனைவருக்கம் வாழ்த்துக்ககள்.
Arun Kumar1 Years ago
வருங்கால இந்தியாவின் தூண்களே, வாழ்துக்கள்!
என்ன ஒரு ஒற்றுமை! பெரும்பாலானவர்கள் விவசாயம் சார்ந்த படிப்பையே படித்திருக்கிறார்கள்... விவசாயம் உணவோடு சேர்த்து நம்பிக்கையையும் தருகிறதோ என்னவோ.
Ramanan1 Years ago
நிறைய விவசாய கல்லூரி மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வாழ்த்துக்கள்!!!
usha1 Years ago
மெர்சியின் நன்றி நெகிழ்ச்சியாக இருந்தது,அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
kanthappan1 Years ago
Hearty Congratualtions to all of them.
They are the hope for the future of India.
Kudos to Vikatan for bringing out such good, useful articles.
Jamal1 Years ago
அரசியல்வாதிகள் எடுக்கும் தவறான முடிவை தைரியத்துடன் எதிர்க்க வேண்டாம். கூட இருந்து குழி பறியுங்கள். அது போதும்.
chandra1 Years ago
விகடனே...இவர்களின் பதவி சிறப்பை ஒரு பத்து வருடம் கழித்து ..வெளியிட வேண்டும்
 Displaying 1 - 25 of 32
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices