# லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் # ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஸ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் #


Comment count7
save
print A+     A-
கேபிள் கலாட்டா - ஆஹா... ராஜி மாமி !

விஜய் டி.வி-யில் புதுசா ஒளிபரப்பாகற 'ஆஹா’ சீரியல் மூலமா, சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க பானுப்ரியா. 'ஹாய்’ சொல்ல வீட்டுக்குப் போனா.... ''ஹாய் ரீட்டா! நீ வர்றேன்னதும் சீக்கிரம் சீக்கிரமா சமையல் வேலைகளை முடிச்சுட்டு ரெடி ஆனேன். இது பவர் கட் நேரம்... வராண்டால உட்கார்ந்து பேசலாமா?''னு வெகு இயல்பா பேசின பானு, ஆச்சர்ய ஸ்டார்தான்! ''ஏற்கெனவே... 'சக்தி’, 'பெண்’, 'வாழ்க்கை’னு மெகா சீரியல்களில் நடிச்ச அனுபவம் இருக்கறதால, இப்போ மறுபடியும் சேனல் சூழலுக்கு ஈஸியா பழகிட்டேன். சுரேஷ்கிருஷ்ணாவோட 'ஆஹா’ திரைப்படம் எனக்கு வாங்கிக் கொடுத்த நல்ல பெயர்... ரொம்ப ரொம்ப பெருசு. 15 வருஷம் கழிச்சு, அதே சுரேஷ்கிருஷ்ணா இயக்கம், அதே 'ஆஹா’ டைட்டில், அதே 'ராஜி மாமி’ கேரக்டர்னு இதில் பல ஸ்பெஷல்கள் இருக்கு. இதுவும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Srinivasan12 Months ago
ஹய்யோ...அந்த துளசி,அர்ச்சனா கேரக்டரை மாத்திட்டு தமிழ் பேசும் எத்தனையோ அழகுப் பெண்களில் யாரையாவது போடுங்களேன். -கீதா
Vijayalakshmi12 Months ago
நடிகர் பிரபுவின் விளம்பரம் எரிச்சல் ரகம். ''ஆஹா'' திரைப்படத்தில் டெல்லி கணேஷுக்கு நல்ல கௌரவமான மரியாதைக்குரிய வேடம் இருந்தது. இப்போது மிக மட்டமான காமெடிக்கு அவரைப் பயன் படுத்துகிறார் சுரேஷ் கிருஷ்ணா
B.12 Months ago
நெல்லை சுந்தரி, சரியாகச் சொன்னீர்கள். அந்த விதவை அம்மா வயதுக்கு வந்த தன் பெண்ணிடமே தன் காம ஃபீலிங்ஸ் நாடகங்களை அரங்கேற்றுவது அழகர் (டைரக்டர்)-இன் அருவருப்பான பக்கம். ராஜசேகர் பாத்திரம் குடிகாரராகக் காட்டுவதும் ஷேம்!
indu12 Months ago
Why the focus is only on serials and only on female artistes - Do cover other programmes which help improve knowledge- Media is not only for serials and movies
MANI12 Months ago
தந்தை படிக்க வைக்க மறுத்துவிட - படிக்கும் போதே ஜீரணிக்க முடியவில்லை
MANI12 Months ago
வாடிக்கையாளர்களை எச்சரிப்பதற்காக உரிமை, புரட்சி, போராட்டம் என்றெல்லாம் பெருங் குரலில் பேசுகிறார் - டம்மி பீஸ்
Ravi,Dallas, USA12 Months ago
பெண் என்பவள் ஆணுக்கு சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார்'' என்று பெருமிதம் கொள்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஜி.இந்திரா. ----> அழுவாச்சி சீரியல்கள், பொருந்தா உறவு மற்றும் தீய எண்ணம் கொண்ட கேரக்டர் இல்லாத சீரியல்கள் வராம்ல் இருந்தாலே நம்மூர் இல்லத்தரசிகள் முதற்கொண்டு பெண்கள் முன்னேறுவார்கள்!!!
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
05-ஜூன் -2012
சென்ற இதழ்
22-மே -2012

*Flip Version not supported in Devices