# இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் # சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள் # ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை # ஆந்திராவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா #


Comment count6
save
print A+     A-
குட்டீஸ் குறும்பு !

  ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 பிள்ளையார் பாய்! என் மூன்று வயது மகன் ரமனேஷை, பள்ளியில் சேர்த்து இரண்டு மாதங்களே ஆகியிருந்த காலகட்டம் அது. தினமும் என் மாமியார், சுவாமிக்குப் பூஜைகள் செய்யும்போது, அவருக்கு உதவியாக இருப்பான் ரமனேஷ். அன்று என் மாமியார் பிள்ளையார் படத்துக்குப் பூ போட, ''பாட்டி... பிள்ளையார் 'பாய்’தானே..? அவருக்குப் பூ வைக்கக் கூடாது'’ என்று சொல்லியிருக்கிறான். உடனே வயதான என் மாமியார், ''அல்லாதாண்டா 'பாய்’ சாமி. பிள்ளையாருக்கு வைக்கலாம்!'' என்று தான் புரிந்துகொண்டதற்கு ஏற்ப விளக்கம் கொடுத்திருக்கிறார். ரமனேஷ் விடாமல், ''எங்க கிளாஸ்ல கேர்ள்ஸ் எல்லாம்தான் பூ வெச்சுட்டு வருவாங்க. பாய்ஸ் வைக்க மாட்டோம்!'’ என்று மீண்டும் விளக்கியுள்ளான். இருவருக்குமான இந்த பஞ்சாயத்து முடிவடையாமல், பூஜை அறையிலிருந்து, எங்களிடம் வர, இருவரின். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Loganathan Chinnasamy12 Months ago
அதே குழந்தை பெரியவன் ஆனப்புறம் படுத்தும் பாடையும் எழுதுங்கலேன் பிலீஸ்...
Rajkumar12 Months ago
ஒன்றரை வயதான என் மகள் காவ்யாவுக்கு அனிமல்ஸ், ஃபுரூட்ஸ், வெஜிடபிள்ஸ் சார்ட்களை எல்லாம் ஒவ்வொன்றாகக் கற்றுத் தர ஆரம்பித்தேன்.....Hmm...might be, by the time they join LKG, they will get started on trignometry, calculus, algebra etc.
udhayakumar12 Months ago
Dustbin, nice comedy
Em12 Months ago
ஒரு குழந்தை ப்ரீகேஜி படிப்பதற்குள் எவ்வளவு தடவைதான் வீட்டை மாற்றியிருப்பார்கள்?
vs12 Months ago
ஒன்றரை வயசுல இதெல்லாம் பேசுதா - 2ரை வயசயிருக்கப் போவுது!!
MANI12 Months ago
அடிக்கடி சூழல் மாறுவது அந்தப் பிஞ்சு உள்ளத்துக்குப் பிடிக்கவில்லை - மாபெரும் உண்மை, பாராட்டுக்கள்
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
05-ஜூன் -2012
சென்ற இதழ்
22-மே -2012

*Flip Version not supported in Devices