# மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு #


Comment count3
save
print A+     A-
வேகம் குறையாத வேங்கை !

  ''வயதானாலும் விளை யாட்டின் மீதான என் ஆர்வமும் வேகமும் குறையவில்லை. அதனால்தான் இந்த 34 வயதிலும், 18 வயது இளம் புயல்களைச் சமாளித்து விளையாடி வெற்றிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்!'' - உற்சாகம் பொங்குகிறது ரூஷ்மி சக்கரவர்த்தியின் குரலில்! இந்த வருடம் டென்னிஸில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னைப் பெண்! இவருடன் விளையாடத் தொடங்கிய இவர் வயதுப் பெண்கள் எல்லாம் விளையாட்டில் இருந்து விலகிவிட, இவர் மட்டும் இன்னும் வேகம் குறையாத வேங்கையாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார்! ''என்னுடைய இளமைப் பருவம் எண்பதுகளில் கடந்தது. என் அப்பா, தோல் ஏற்றுமதி தொழிலில் இருந்தார். அம்மா, கட்டுமானப் பொறியியலில் லெக்சரர். தம்பி, நான் என இரண்டே பிள்ளைகள் உள்ள அழகான குடும்பம். அப்பா வுக்கும் அம்மாவுக்கும் விளை யாட்டில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
usha1 Years ago
வேகம் குறையாத வேங்கை !...இவருக்கு பொருத்தமான தலைப்பு....
usha1 Years ago
25 முறை இரட்டையர் பட்டங்களைத் தட்டியிருக்கும் இந்த பெண்ணை அனைவரும் கொண்டாடி இருக்க வேண்டாமா,இதுதான் நமது துயரம்,இவரை அறிமுக படுத்திய அவள்விகடனுக்கு பாராட்டுக்கள்...
usha1 Years ago
ஸ்பான்ஸர் பிரச்னைகளால் அதிக அளவில் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை...எவ்வளவு பெரிய சோகம்,இருந்தும் சாதனைகள் செய்திருக்கும் ரூஷ்மிக்கு பாராட்டுக்கள்....
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
19-ஜூன் -2012
சென்ற இதழ்
05-ஜூன் -2012

*Flip Version not supported in Devices