சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count20
save
print A+     A-
செய்திகள்...

''என் மீதான ஊழல் புகாரை நிரூபித்தால், பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயார்.''  - மன்மோகன் சிங் ''எத்தனை ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை மீட்டு, ஆன்மிக, சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.'' - நித்தியானந்தா ''இனி, பத்திரிகையாளராகப் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. இராக் குழந்தைகளுக் காக அநாதை இல்லம் தொடங் கப்போகிறேன்.'' - புஷ் மீது ஷூ எறிந்த முண்டாதர் அல்ஜெய்தி ''நான் திராணி உள்ளவன்தான். அதனால்தான் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்கிறேன்.'' - விஜயகாந்த் ''என் குழந்தைகளை இந்தியக் கலாசாரத்துடன் வளர்க்க விரும்புகிறேன். அதனால்தான் இந்தியா வந்துவிட்டேன்.'' - மாதுரி தீட்சித்  . . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
viswanathan12 Months ago
''எத்தனை ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரித்து,ரஞ்சிதா பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.''

Tamil12 Months ago
40 இடங்களில் ஒரே நாளில் சென்னையில் தீவிபத்து... என்ன செய்ய, எல்லாமே காண்கிரீட் மரங்களாக இருந்தால் நிலை இப்படி தான்...
Tamil12 Months ago
அதுவென்னவோய் இங்கிலாந்து இராணிக்கு மட்டும் விழா??? நாமளும் நம்ம இத்தாலிய ராணிக்கு விழா எடுத்து கலக்கலாமே???
Tamil12 Months ago
3495 ரூபாய் பி.எஸ்.என்.எல். கையடக்கக் கணினி, வேலை மட்டும் செய்யவே செய்யாது...
Tamil12 Months ago
7517 கி.மீ இந்திய கடற்கரையில் எப்படியும் 3600 கி.மீ. தூரத்தை இலங்கையில் இருந்து சீனாக்காரன் எளிமையாக தாக்குவான்... இத்தாலி மேடத்தின் குடும்பமோ இணிமையாக இலங்கை தீவில் ஓய்வெடுப்பார்கள்..
Tamil12 Months ago
இப்படியே மக்களை அப்புறப்படுத்தி, அப்புறப்படுத்தி கொண்டு போய் கடலில் தள்ளி விடுங்கள்... அப்புறமாக கிடைக்கும் மின்சாரத்தை வைத்து "தடையில்லா மின்சார சுடுகாடுகளை" அமைத்து கொடுங்கள்...
Tamil12 Months ago
அம்மா மாதுரி தீட்சித், நீங்க ஆடின ஆட்டத்திலேயே ஏகப்பட்ட இந்திய கலாச்சாரம் இருக்கிறதே....
Tamil12 Months ago
திமுகவோட நிதி, காங்கிரஸோட நிதி என்று எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட திராணியை விஜயகாந்துக்கு தந்திருக்கிறதோ....
Tamil12 Months ago
உருவாக போகிறது "நித்தி தற்கொலை படை"... விழித்தெழுமா தமிழக காவல்துறை???
Tamil12 Months ago
எப்படியாச்சும் பிரதமர் பதவியில் இருந்து தப்பியோட வேண்டும் என்று நம்ம மன்னு பேயாய் பறக்கிறார்...
Subha12 Months ago
முதல் பலி நித்தி...ஓ அவர்தான் சன்னியாசி இல்லயே.. நல்ல உஷார் பார்ட்டி
usha12 Months ago
42,000 மக்கள்,இது ஜெயங்கொண்டம் காவியமாக போகிறது,நாட்டுக்காக என்றாலும் இடம் பெயர்வு மிகவும் வலி நிறைந்ததுதான்....
usha12 Months ago
''என் மீதான ஊழல் புகாரை நிரூபித்தால்...நம்நாட்டில் அது முடியாது என்கீற தைரியத்துலதானே தில்லா சொல்றிங்க ஜீ....
Hari Sankar12 Months ago
கரி பூசப் போகிறார்கள்? எங்கே போய் ஒளிந்து கொள்ளப் போகிறாராம்?
RadhaRangaraju12 Months ago
வெளிநாடுகளில் குடியேறிய பின்புதான் இந்திய கலாசாரத்தின் பெருமை தெரியவருவது இந்தியர்களின் சாபக்கேடு...
sundar12 Months ago
சன்னியாசிகளை பலி கொடுங்கோ. சன்னியாசினிகளை விட்டுடுங்கோ.
seetharaman12 Months ago
ஊழல் நிரூபித்தபின் இவரென்ன திஹார் ஜெயிலிருந்து அரசியல் பண்ணுவராமா?
stanislas12 Months ago
நித்தி!உங்களைத் தவிர!அப்படித்தானே!!நீங்கள் தான் சந்நியாசி பட்டியலில் இல்லையே!
stanislas12 Months ago
மன்மோகன் ஜீ!இதென்ன அபத்தம்!!நீங்கள் ஊழல் செய்யாமல் இருக்கலாம் ஆனால்,உங்களின் ஆசியோடுதான்,உங்களின் எனக்கென்ன மனோபாவத்தால்தான் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை..
Appan12 Months ago
மன்மோகன் சிங் ராஜா செய்த ஊழலுக்கு தான் பொருப்பு இல்லை என்று சொல்கிரர்ரா ?.
Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
13-ஜூன் -2012
சென்ற இதழ்
06-ஜூன் -2012

*Flip Version not supported in Devices