# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count30
save
print A+     A-
தனுஷ் பெர்ஃபார்மர்... நான் என்டர்டெய்னர்!

கல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர். ''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?' ''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம். தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Gk...!1 Years ago
யார்பா தம்பி நீ...!?!
kattalai s1 Years ago
dear all, whatever you guys say, this man has talent. he knows many details abt cinema making. if he reduces his head-weight and ego, he will become nice. will he???
venkat1 Years ago
அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார்... கிழிஞ்சுது போ.. தாங்கமுடியலடா சாமி..!!
rajeswari1 Years ago
இந்த பையனின் திமிர்தான் இவருக்கு அழகு
Santhosh1 Years ago
சிம்பு வீட்டுக்கு போ!!!
R1 Years ago
அடுத்த வாரம் தனுஷ் பேட்டி
Sreeram1 Years ago
ப்ளே பாய் இமேஜை விட்டு விட்டு மெச்சூரிட்டி முகமூடியை போட்டு கொண்டார். அதெல்லம் சரி, எப்போ ஒரு உண்மையான ஹிட் படத்தைக் கொடுக்கப் போறீங்க?
Arun Kumar1 Years ago
எவ்வளவுதான் காமெடி பன்னினாலும், அவர் காலத்தில் டி ஆர் எடுத்த படங்கள் மிகப்பெரிய ஹிட்! அடுத்த தயாரிப்பாளருக்கு ஆப்பு வைக்காமல் தன் சொந்த செல்விலேயே பல படங்கள் எடுத்து, அதில் பல துறைகளிலும் வெற்றி கண்டவர், அதற்க்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும்...சிவாஜி கணேசம் முதற்க்கொன்டு விஜய் வரை நாம் காமெடி பன்னாத ஆட்கள் மிகக்குறைவு, அத்ற்க்காக அவர்கள் எல்லாம் திறமையற்றவர்கள் என ஆகிவிடுமா? அடிபட்டு, திருந்திய, முதிர்ச்சியுடன் பேசுகிறார் சிம்பு..கன்டிப்பாக நல்ல நடிகனாக வருவார்...
Janakhi1 Years ago
"சந்தானத்தை நாந்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன்." - உன்ன கொண்டுவந்த உங்கப்பாவை முதல்ல .......
Ganesan1 Years ago
ஏம்பா நீங்க திருந்தவே மாட்டீங்களா...

பேமிலி மொத்தமும் சேர்ந்து எங்களை காலி பண்ண போறிங்க...
Chandramohan1 Years ago
என்னைவிட நல்லா நடிப்பான்.

சினிமாவிலயா?

ஜோக்ஸ் அபார்ட்... மெச்சூரிட்டி கொஞ்சம் அதிகமாயிருக்கு!
Murugan1 Years ago
Simbu is far better than Dhanush and other guys, his manmadhan,VTV is more than enough to prove.he has to Reduce his KOLUPPU and thimir Pechu...he will be really LITTLE Super star.
Santhanam1 Years ago
நயனைக்கல்யாணம் பண்ணீப்பிங்களானு கேட்காம் விட்டீங்களே - அதற்கே உங்களைப்பாராட்டலாம்.
THAMIZH UK1 Years ago
உங்க அப்பா தலையில் அடிச்சு சத்தியம் பண்ணுங்க...... உங்கள் படங்களில் தயாரிப்பாளரையும்...டிஸ்டிபியூட்டரையும் சந்தோஷ "படுத்தி"ய படங்கள்...... எத்துணை.....????

தம்பிக்கு நல்லாவே காமெடி வருது.....
Subha1 Years ago
நீங்க என்டெர்டையினர் இல்ல... டெர்ரர்.. அங்க நீங்க பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள பய புள்ளங்க எல்லாம் எப்படி பதறி அடிச்சு ஓடுறாங்க பாருங்க
RadhaRangaraju1 Years ago
கடுமையான விமர்சனங்களும்,அனுபவங்களும் நல்ல முதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.முதல் முறையாக சிம்புவிடமிருந்து ஒரு நிதானமான பேட்டி..
kln1 Years ago
ஜீவா படத்தையெல்லாம் பார்த்தபிறகு சிம்பு ஒன்னும் பெரிய நடிகனா தோன்றவில்லை. இவனெல்லாம் என்டர்ட்ய்ன்மென்டுன்னு சொல்லுறான்.
Shahul1 Years ago
ஏண்டா? ஏண்டா...?
Gopinath1 Years ago
தனக்கு சுட்டு போட்டாலும் நடிக்க வராதுன்றதை எவ்வளவு அழகா 'நான் பெர்பார்மர் கிடையாது, எண்டர்டெய்னர்' அப்படீன்னு டீஸன்ட்டா சொன்னாரு பாருங்க, அங்க நிக்கிராறு சிம்பு.
Chandhru1 Years ago
''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும்..

எதுக்குப்பா?...
Raj Anand1 Years ago
good interview, looks matured...
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
13-ஜூன் -2012
சென்ற இதழ்
06-ஜூன் -2012

*Flip Version not supported in Devices