சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count5
save
print A+     A-
திருவையாறு அசோகா!

 

 



[ Top ]
govindan2 Years ago
மிஸ்டர் கணேசமூர்த்தி அசோகா அல்வா ஃபேமஸ்தான் அதுக்காக இப்டியா ...
Ravi2 Years ago
சென்ற மாதம் கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது வழியில் திருவையாற்றில் ஆண்டவர் அசோகா கடையில் அரை கிலோ அசோகா அல்வா வாங்கி சுவைத்தோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கணேசமூர்த்தி வரவேற்கும் விதமே தனி. எல்லோரையும் கைகூப்பி 'வாங்கய்யா' என்று புன்னகையுடன் வரவேற்கும் விதம் அசோகா அல்வாவைவிட இனிமையாக இருந்தது.
Indian2 Years ago
ஊர் பெருமையாய் தண்ணீரின் சுவைப்பற்றி சொல்லும்போது 'வைதேகி காத்திருந்தாள்' கவுண்டமணி ஜோக் நினைவுக்கு வருகிறது.
NeelaNarayanan2 Years ago
அசோகா -வயிற்றை பெரட்டும்.
Ravi,Dallas, USA2 Years ago
இவ்வளவு சர்க்கரையா?
Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
30-மார்ச் -2011
சென்ற இதழ்
23-மார்ச் -2011

*Flip Version not supported in Devices