# ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது # காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count6
save
print A+     A-
டெங்கு உஷார்!

டெங்கு... கோடை விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாட வேண்டியவர்களை முடக்கிப் போட்டிருக்கும் விஷக் காய்ச்சல். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே ஒரு மாதத்துக்கு முன் பரவ ஆரம்பித்த இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 33 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. காய்ச்சலைவிட அதன் பரவல் குறித்த வதந்திகள் தென் மாவட்ட மக்களைப் பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. டெங்கு காய்ச்சலின் இயல்பு, வரும் முன் காக்கும் முன்னேற்பாடுகள் குறித்து மருத்து வர்களிடம் பேசினோம். ''பன்றிக் காய்ச்சல்போல இது இருமல், தும்மல் மூலம் நேரடியாகப் பரவாது என்பதால், பதற்றம் வேண்டாம்'' என்கிறார் பொதுநல மருத்துவர் எம்.நாகஜோதி. ''வைரஸ் காய்ச்சலில் முக்கியமானது டெங்கு. இதன் மோசமான அபாயம் என்னவென்றால், இதற்குத் தடுப்பு ஊசியோ, தடுப்பு மருந்தோ கிடையாது. 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் வகைக் கொசுக்கள். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Tamil1 Years ago
விகடன் வழக்க்ம்போல முன்னெச்சரிக்கை செய்துள்ளது...
Kalpana1 Years ago
சாக்கடைகள் பெருகி ஓடும் தமிழகத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நோய்கள் காவுகொண்டுதானிருக்கின்றன. மக்களும் சுற்றுப்புறங்களை அசுத்தமாகத்தான் வைத்து கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் எருமையின் முதுகில் மழை பெய்த கதைதான். இந்தியா வரும் செலவோடு இங்கேயே எல்லா தொற்று நோய்களுக்கும் தடுப்பூசி போட்டுகொண்டுதான் வர வேண்டியிருக்கின்றது. என்ன செய்வது?
usha1 Years ago
இந்த கொசுவும் ஏழைகளைத்தான் பதம் பார்க்கிறது என்ன செய்வது,நல்ல தகவல்களுடன் கூடிய கட்டுரை.....
RadhaRangaraju1 Years ago
சுகாதாரத்துறை செய்ய வேண்டிய பணியை விகடன் செய்து வருகிறது...... நன்றிகளும்....பாராட்டுகளும்.....!!!
Loganathan Chinnasamy1 Years ago
இந்த கொசு தொல்லை தாங்கமுடியலெ...அப்படின்னு காமடித்தொடர் பார்க்காமல் கொசுக்களை உற்பத்தியாகமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..
stanislas1 Years ago
கரிசனை மிக்க கருத்துக்கள்...முன் எச்சரிக்கைகள்..தடுப்பு நடவடிக்கைகள்..
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
30-மே -2012
சென்ற இதழ்
23-மே -2012

*Flip Version not supported in Devices