# நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு #


Comment count18
save
print A+     A-
துப்பாக்கி விஜய்

''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம்,  ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’! ''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?'' ''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை. ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
selvaperia11 Months ago
நல்லதை எடுத்துகிட்டு, கெட்டதை விட்டுவிட மக்களுக்கே புத்தி, சுய கட்டுபாடு இருந்தா, யார் சிகரெட், மது விற்றால் என்ன?
vikatakavi11 Months ago
மதன்குமார் என்ன லாஜிக் பேசுறீங்க? அரசியல் எப்படி பண்ணனும்னு சினிமாகாரங்க சொல்லக் கூடாதுன்னா, சினிமால என்ன வரணும்னு மட்டும் அரசியல்வாதிங்க எப்படி சொல்லலாம்?
rabi11 Months ago
துப்பாக்கி தூள் பறக்க என் வாழ்துக்கள்
chandra11 Months ago
''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்சர்....................
S Thirumurugan11 Months ago
மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடீருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். ஆனால் படத்தில் மட்டும் பெரிய எழுத்தில் போட சொன்னார்.
Shankar11 Months ago
துர்பாக்கிய ரசிகர்கள் !
rajesh11 Months ago
Well Said Murugadass.............
Palani11 Months ago
ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும், நிச்சயம் புஷ்வானம், வெடிக்காது
madhankumar11 Months ago
முருகதாஸ் அவர்களே .....

நீங்க சிகரெட் போஸ போஸ்டர் ல போட்டுட்டு .... அரசியல் கட்சியை பேச உஙகளுக்கு தகுதி இல்ல....

சினிமா மூலம் தான் புகை பிடிக்கிற பழக்கம் அதிகம் ஆகுட்....
உங்க லெவலுக்கு இப்டி பேசறது அசிங்கம்.


'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே?
- You are one of the responsible person, who in powerful media, should have some moral claim about this. You do not have any rights to point what political parties should do for stopping this. First you follow the existing rule.

ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''

I cannot accept all what he says. It shows he is trying to hide his wrong doing.
Gopinath11 Months ago
படமே செம 'பஞ்சர்'....!!!
Ravi,Dallas, USA11 Months ago
''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' ------> பஞ்ச் டயலாக் பேசித்தான் பஞ்சராகிப் போனார் விஜய்! இன்னும் பஞ்சர் ஆவதற்கு என்ன இருக்கு?
Subha11 Months ago
மறுபடியும் என்கௌன்டர் கதையா? காப்டன் சார், இவர் மேல கேஸ் போடுங்க
Vijay11 Months ago
'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே? அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!'' - Punch !!
Kassim11 Months ago
சுருட்டு கம்பனியை மூட சொன்னா ஒடனே சுருட்டு தொழிலாளார்கள் பாதிக்கப்டரார்கல்னு கொடி பிடிக்கிறீங்களே? அன்புமணி ராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருக்கிறபோது சிகிரேட்டு மற்றும் பீடியின் மேல கேன்சர் நோயாளிகளின் படங்களை போடா சொன்னதற்க்கே நமது கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? " பீடி சுற்றும் தொழிலாளர்கள் பாதிக்கபடுவார்கள் அதனால் இந்த உத்தரவை றது செய்ய வேண்டும்"
MANI11 Months ago
எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே? - அப்புறம் குரு சண்டைக்கு வரப்போறாரு.
kabilan11 Months ago
துப்பாக்கி பத்தி பேசின நீங்க, தோட்டா (காஜல்)பத்தி ஒண்ணுமே சொல்லலியே?
Sen11 Months ago
சுருட்டு பதில் அருமை. இன்னும் நாலு பேரு இந்த வெட்டி அரசியல்வாதிகளுக்கு பயப்படாம பதில் சொல்லுங்க.
kavitha11 Months ago
அடுத்த மொக்க படம்....ஃப்ரொம் விஜய் அன்ட் சொப்ய் பச்டெ ஆற் முருகதாஸ்
Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
13-ஜூன் -2012
சென்ற இதழ்
06-ஜூன் -2012

*Flip Version not supported in Devices