# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count10
save
print A+     A-
சுகம் தரும் 'ஸ்பா'

ஸ்பா என்ற வார்த்தையின் நதிமூலத்தை ஆராய்ந்தால்... 'ரோமானியர்கள் கை ஓங்கி இருந்த காலகட்டத்தில் பெல்ஜியம் நாட்டில் உருவெடுத்த கலை இது’ என்கிறது ஓர் அகராதி. 'தாது உப்புகளும் மூலிகைகளும் நிறைந்த நீரினால் ஆன ஆனந்தக் குளியல்’ என்கிறது இன்னோர் அகராதி. ஆனால், நம்மவர்கள் சொல்லும் அர்த்தங்கள் விரிவானவை. நீராவிக் குளியல், மலர்க் குளியலில் தொடங்கி மசாஜ், மீன்கடி வரை நீள்கின்றன!  ''எல்லாமே சிகிச்சைதான். நாம் கடந்துவந்துவிட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகள்தான் மேலைநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து புதுப்புதுப் பெயர்களில் இங்கே வந்து இருக்கின்றன'' என்கிறார் 'லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டல் ஹெல்த் சென்டரில் 'ஸ்பா’ சிகிச்சை அளிக்கும் சந்தோஷ். ஸ்டீம் பாத் என்று சொல்லப்படும் நீராவிக் குளியல், அனல் குளியல் என்று சொல்லப்படும் சோனா பாத், ஜக்கூஸி என்று. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
nithiyanandam1 Years ago
இன்னும் மண் குளியல், வாழை இலைக் குளியல், சூரியக்குளியல் என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம்முடைய பாரம்பரிய முறையில் உண்டு. - அதற்கும் இங்கிலீசிலெ ஒரு பெயரை வைத்தால் நிறைய காசு பார்க்கலாம்
NAGARAJAN1 Years ago
ஒவ்வொண்ணுக்கும் துட்டு எவ்வளவு கொடுக்கணோங்கோ? விசாரிச்சு சொல்லுங்கோ.
Ram Prasath1 Years ago
சாக்ரட்டீஸ் அவருடைய மாணவர் ப்ளேட்டோ அவருடைய மாணவர் அரிஸ்ட்டாட்டில். .ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இவர்களின் பெயரின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதினால் "எஸ்.பி.ஏ" "ஸ்பா" இது .ஞானக் குளியல்!
Loganathan Chinnasamy1 Years ago
மக்களிடம் இருந்து எப்படியல்லாம் பணம் கறகறாங்க... ஏன் பாம்பு மசாஜ் இன்னும் சென்னைக்கு வரவில்லையா?
Mangai1 Years ago
இது தேவையா?
Balu1 Years ago
ஸிர்க்கோனியம்.. ஜிரேனியம் இல்லை!
SK1 Years ago
>>இந்த அறையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கண்களை மூடி அமைதியாக பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். << வெளிநாடுகளில் சவுனா-வில் எதை பற்றியும் கவலை படாமல் பிறந்த மேனியாக சவுனாவில் இருப்பார்கள், அதுவும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். நம்ம ஊருல அப்படி இருப்பாய்ங்களா?
SK1 Years ago
இதெல்லாம் காசு புடுங்கும் வேலை. நம்ம ஊருல சவுனா குளியலா? ஏன்யா இப்படி அரவேக்காடா இருக்கிங்க. சென்னைல சும்மா வெளில போயிட்டு வந்தாலே சவுனா குளியல் தான். அப்படி இல்லைனா சும்ம போய் குளியலைறைல நின்னுட்டு வந்தாலே வேர்வை வழியும். இதுல சவுனா வேறையா? காசு நிறைய வச்சுகிட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியிற ... என்ன வேணும்னாலும் செய்யலாம். இதுல எல்லாமே நம்ம பழைய வைத்திய முறைல இருக்குறது. புதுசா பேரு வச்சு காச புடுங்குறாய்ங்க. மக்களே உசார்...
usha1 Years ago
டாக்டர் ரத்னவேல்.அவர்கள் கூறியதுதான் நம் மக்களுக்கு சரிபடும்,குடிக்கிற தண்ணிக்கே அல்லாட்டமா இருக்கு,இதுல ஸ்பாவுக்கு எங்கய்யா போறது.......
Displaying 1 - 9 of 9
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
16-மே -2012
சென்ற இதழ்
01-மே -2012

*Flip Version not supported in Devices