# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count22
save
print A+     A-
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா?

''எங்கள் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) செய்துகொள்வதற்காக வந்திருந்தார் அவர். கூடவே  கேஷ§வலாக அவருடைய நண்பர் ஒருவரும் வந்து இருந்தார். 'நான் சும்மா... இவனுக்குக் கம்பெனிக்காக’ என்றார். இருவருக்கும் உடல் பரிசோதனை முடிந்தது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்து தன் உடம்பில் ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற பதைபதைப்பில் வந்தார் இல்லையா, அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கூட சும்மா கம்பெனிக்கு வந்த நண்பருக்கு சர்க்கரை நோயில் தொடங்கி, சிறுநீரகக் கற்கள் வரை அவ்வளவு பாதிப்புகள். இதை நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும். ஆனாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழல் கேடுகளும் எவரையும் நோயாளியாக்கிவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து எச்சரிக்கையோடு செயல்பட. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Perumal1 Years ago
I am scared about entering a hospital for any reason. once you enter, it is not easy to exit. it is like facebook.

they jus need to find one ailment, they will make you a repeat customer. for the same issue (cholestrol) a US doctor advised me diet lifestyle change, but an indian doctor prescribes me tablets.
அசோகன், Tamilnadu1 Years ago
முழு உடற் பரிசோதனைக்கு தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 2500 ரூபாயிலிருந்துதான் ஆரம்பமாகிறது... நானும் கடந்த இரண்டு வருடங்களாக செய்கிறேன்... ஆனாலும் இங்கே சர்வீஸ் கொஞ்சம் மோசம்தான்...
Loganathan Chinnasamy1 Years ago
"கையில் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்து வருவது நல்லது" பார்த்தீங்களா இவ்வளவு தொகை கொடுத்து செக் அப் செய்ய வராங்க குடிக்க தண்ணீர் தரமாட்டாங்கலாம், என்ன கொடுமை சார் இது...
S K N Rajah1 Years ago
இந்த டாக்டர் சிவசிதம்பரம் சீர்காழியின் மகனா?
vinod1 Years ago
ஆனால் இவைகள் ஒழுங்காக இருக்கின்றனவா என எங்கு சென்று பரிசோதிப்பது என தெரியவில்லை...
Ravi,Dallas, USA1 Years ago
இந்தியாவில் பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் இந்த எம்.ஹெச்.சி. கட்டாயம். அதுவும் வருடத்துக்கு ஒரு முறை!! எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்! அவரை நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்தபோது, சுமார் 250 பேர்களின் (எல்லாரும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள்) ஹெல்தி ரிப்போர்ட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார்! அதில் பாதிக்கு மேல் டயாப்படிஸ் இருப்பதாக சொன்னார்! அத்தனை பேர்களுக்கும் வயது 30 வயதுக்குள்தான்! இதை எப்படி அவர்களில் எடுத்துரைக்க்ப்போகிறோம் என்று நினைத்தால் கவலையாக இருப்பதாக சொன்னார்! இப்போது நிலைமை மோசமாக இருக்கலாம்!!
usha1 Years ago
அரசு மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு முழு பரிசோதனை உண்மைதானா?..
usha1 Years ago
அனைவரும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை,இந்த முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்,இந்த பரிசோதனைகள் வரும் முன் காப்போம் என்பது போல, நோயின் ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள முடியும்,இது ஆடம்பரம் இல்லை மிகவும் அவசியமானது.......
Gowri Kiruba1 Years ago
அருமையான கட்டுரை
A P IRUNGOVEL1 Years ago
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? ஒரு அருமையான கட்டுரை.

பல நேரங்களில் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மூலமே பல மோசமான நோய்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு பலரும் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது மருத்துவ உலக உண்மை. ஆனால் பலரும், சில பத்திரிகைகள் உட்பட லேபுகளும், டயக்னாஸ்டிக் சென்டர்களுக்கு வருமானம் ஏற்படுத்தித் தருவதற்க்காகவும், கமிஷன்களுக்காகவுமே டாக்டர்கள் பல பரிசோதனைகளை செய்யச் சொல்கிறார்கள் என்று பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகி விட்டது.

எனக்கு நன்கு அறிமுகமான நண்பர், ஓவியர், ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அவர் பணியாற்றுகிறார். அவரது மகனும் ஒரு சாஃப்ட்வேர் பொறியாளர்.அவரது மனைவிக்கு சில பரிசோதனைகளை செய்து பார்த்து ஒரு குறிப்பிட்ட குறை உள்ளதா என்று கன்ஃபர்ம் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறி அந்த சோதனையை செய்யச் சொன்னார்கள். அந்த சோதனையின் முடிவில் அந்த நோய் அந்த அம்மையாருக்கு இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஓவியர், மருத்துவமனை அவருக்கு தேவையில்லாத செலவை வைத்து விட்டதாக குறைப்பட்டுக் கொண்டார்.

அந்த நோய் அவரது மனைவிக்கு இல்லை என்று கன்ஃபர்ம் ஆனதற்காக சந்தோஷப் படவில்லை.

பரிசோதனை செய்வதற்க்காக மூன்று மணி நேரம் காத்திருந்ததற்க்காகவும், சிறிது பணம் செல்வு ஆனதற்க்காகவும் என்னிடம் வருத்தப்பட்டு பேசியதோடு அந்த மருத்துவமனை (அது உலகின் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று, வெளி நாட்டினரும் காத்திருந்து சிகிச்சை பெரும் மருத்துவமனை) சரியில்லை என்று கோபமாகப் பேசிவிட்டுசென்றார்.

மாஸ்டர் ஹெல்த் செக் அப் என்பது நோயை தடுப்பதற்க்கும், நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வு சொல்வதற்க்கும்தான்.

கட்டுரை தெளிவாக விளக்கியிருந்தது. வாழ்த்துக்கள் திரு பிரவீன்குமார்.

அ போ இருங்கோவேள்
மருத்துவ சமூகவியலாளர்
Kumar1 Years ago
Master checkup is an absolutely essential investment for your health. Diseases like cancer when detected early are curable. Even a delay of a month could prove otherwise. Annual Health check up should be made mandatory and Govt should ease this and make it affordable to all.
PartyBoy1 Years ago
அனெஹ மருதுவ மனைகலில், இது ஒரு வியபாரம். தனி தனியாக பார்தால் ஒரு வெலை
சரியாஹ இருக்கலாம்.
SrinivasanV1 Years ago
ஆனால் சில மருத்துவமனைகளில் எல்லாம் சரியாக இருந்தாலும் மேலும் மேலும் டெஸ்ட்கள் என்று பணம் பண்ணுகிறார்கள். சில பிரபல் மருத்துவமனைகளும் (விஜயா, அப்பொல்லொ) இதற்கு விதி விலக்கல்ல. என் சொந்த அனுபவம்.
Mayooran1 Years ago
yes here in Canada we call this "Fasting Blood
MANI1 Years ago
அரசு மருத்துவமனையில் ரூ.250-க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது - பரவாயில்லையே.
saravanan1 Years ago
இது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் வருடா வருடம், 'பிஸிகல்ஸ்' என்று செய்வார்கள். இதில் என்ன கெடுதி இருக்க முடியும். சாப்பிடும் முன் ரத்தப் பரிசோதனை, பிரஷர்,உடல் எடை, நாடித்துடிப்பு இவ்வளவு தான். வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வதில் தவரில்லை.
Displaying 1 - 16 of 16
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-ஜூன் -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices