இதோடு சாண்டியலின் புத்தகங்களும் பிராசுரிக்க வேண்டும். பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குந்தவியை ஒருதடவையும் தொட்டு பேசியதில்லை. இது அந்த காலத்து காதல்.
vow வாழ்க வளர்க. ஓவியர் மணியம் தீட்டிய orignal வண்ண ஓவியங்களுடன் மின் வடிவம் எப்பொழுது வரும்? மற்றும் மதனின் வந்தார்கள் வென்றார்கள், மனிதருக்குள் மிருகம் orignal வண்ண ஓவியங்களுடன் மின் வடிவம் எப்பொழுது வரும்?