இந்திய சரித்திரக் களஞ்சியம் ( 8 தொகுதிகள்) ஜூ.வி. நூலகம்

ப.சிவனடி, பதிப்பு: அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, 3, பாடசாலைவீதி,

அம்மையப்பட்டு, வந்தவாசி_ 604408, விலை: 5,000

 டமாடிய பல்கலைக்கழகமாக உண்மையில் இருந்தவர் ப.சிவனடி. எந்தப் பல்கலைக்கழகமும் செய்யத் தவறி​யதை, தனிமனிதனாக செய்து காட்டியவர். கப்பற்படைக்கு வேலைக்குப் போய்... அங்கே இருந்து பாதியில் வந்து... தமிழ்த் தென்றல், இலக்கியம், பகுத்தறிவு, தனிஅரசு ஆகிய பத்திரிகைகளில் வேலை பார்த்ததன் மூல​மாக வரலாற்று ஆர்வம் வந்து... அதனையே தொகுக்க ஆரம்பித்து... பல்லாயிரம் பக்கங்​களுக்குத் தொகுத்துக் கொடுத்தவை அனைத்தையும் மொத்தமாய் திருப்பிப் பார்க்கும்​போது, ஒரு வரலாறே உட்கார்ந்து எழுதிய வரலாறாக இருக்கிறது. சிவனடிக்கு மலைப்புத் தருகின்ற வரலாற்றாசிரியர் 'வரலாறுகள்’ என்ற புத்தகத்தை எழுதிய ஹீரோ​டாட்டஸ். இந்தத் தொகுதியைப் பார்க்கும்போது சிவனடியே தமிழகத்தின் ஹீரோடாட்டஸாகத் தெரிகிறார்.

1700-ம் ஆண்டு முதல் 1840-ம் ஆண்டு வர

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க கட்சி மாற்றமா?
திக்குத் தெரியாத இருட்டில் தமிழகம்!
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80