# சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count35
save
print A+     A-
suresh p1 Years ago
நானும் சங்கரன்கோவில்காரன் தான் என் ஒட்டு ம.தி.மு.கவிர்கே
சித்திர குப்தன்1 Years ago
சிரிக்க தான் முடியல, முத்துக் குமாருக்கு வணக்கம் வெக்கிறதா வேணாமா, ஒரே குழப்பமா இருக்கேன்னு நிக்கிறமாதிரி இருக்கு.
Tamil1 Years ago
வை.கோ.விற்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கி சங்கரன்கோவில் வாக்காளர்கள் தங்களை பெருமைப்படுத்தி கொள்ள வேண்டும்...
Ramanan1 Years ago
ம தி மு க ...
Ramar1 Years ago
இப்போது சங்கரன்கோவிலில் நடக்க இருப்பது அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்ல,மொத்த தமிழ்நாட்டின் சார்பாக நடப்பதாகத்தான் அந்த மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ஒரு எம்.எல்.ஏ வந்து தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிவிடபோவதில்லைதான். ஆனால் ஒரு உணர்வை, எழுச்சியை தரக்கூடும்.ஆகவே சங்கரன்கோவில் வாக்காளர்களை யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்,தயவுசெய்து அதிமுகவுக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள், நான் அதிமுக எதிர்ப்பாளன் என்று நினைத்துவிடாதீர்கள்.அவர்களுக்கு செயல்பட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்.5 ஆண்டுகளில் திமுக சம்பாததித்தாக சொல்லப்படுபவைகளைவிட இந்த 6 மாதத்தில் இவர்கள் சம்பாதித்து அதிகம்.குஜராத்தில் இருந்து மின்சாரம் வருகிறது, ஆகாயத்தில் இருந்து வருகிறது என்றார்கள்.மின்வெட்டு கூடிகொண்டே போய் 24 மணி நேர மின்வெட்டு வந்து களப்பிரர் ஆட்சிதான் வர்ப்போகிறது.அம்மையார்தான் என்ன செய்வார்? எதிரிகளை பார்ப்பாரா, துரோகிகளை பார்ப்பாரா.இப்போது ஓட்டு போட்டு நீங்கள் வெற்றிபெற வைத்துவிட்டீர்க்ளானால், நான் சொல்வது ஜோஸ்யம் அல்ல,நடக்க இருப்பதைத்தான் சொல்கிறேன்.ஆகவே தயவுசெய்து யோசித்து தமிழகத்தை காப்பாற்றுங்கள், நன்றி.
leo1 Years ago
Give VaiKO a chance...
SK1 Years ago
தேமுதிக-வுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை. ஆனால் அவர்கள் வாங்கும் ஓட்டு அதிமுகவை யோசிக்க வைக்கும். வாய்ச்சவடால் விட்டவர்களுக்கு அது ஒரு சவுக்கடியாக இருக்கும்.
Kishore1 Years ago
கருவாடு மீனாகாது... கறந்த பால் மடி புகாது... ஆணி நெளிந்த பம்பரம் எக்காலத்திலும் சுழலாது...
Subra1 Years ago
all the best vaiko
AT1 Years ago
ஒரு கோயம்புத்தூர் காரனின் புலம்பல்:

இனிமேல் கரன்டு எங்கேன்னு கேட்டா என்ன சொல்லுவே?


அது வந்து......
ஜப்பான் பக்கம்
அமெரிக்கா பக்கம்
லண்டன் பக்கம் இருக்குன்னு சொல்லுவேன்.............

(வடிவேல் பார்திபன் ஸ்டெயிலில் படிக்கவும்)
varadharajulu1 Years ago
அம்மாவுக்கு தெரியாத சுட்சுமமா? தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத பிரதேசமாக ஒரிரு நாளில் சங்கரன்கோயில் மாறுதா இல்லையான்னு பாருங்க....ஓட்டுப்பதிவு வரை சங்கரன்கோயில் மக்களுக்கு தடையில்லா மற்றும் 'விலையில்லா' மின்சாரம் கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
lalitha1 Years ago
தள்ளரத தள்ளிப்புட்டு வெட்டாரத வெட்டிபுட்டு எல்லா தில்லாலங்கிடு வேலையும் செஞ்ஜுபுட்டு ஜெயித்தலக்ஷாணம் உலகே அரிஞ்ஜ உண்மை யல்லோ .பேத்தாதீக ஐய்யா கேவலமா பூடும்
சிஸ் [யன்]1 Years ago
ஆம். வைக்கோவுக்குத்தான் போட வேண்டும். வைக்கோ கட்சியில் இருந்து ஒரு எம் எல் ஏ சட்டசபைக்கு போனால் நூறு எம் எல் ஏ போனதற்கு சமம்.
jude1 Years ago
மதிமுக வெற்றி பெற வாழ்த்துக்கள்!
அன்பு1 Years ago
"இந்தமுறை எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து பம்பரம் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க."------------> ஆமாம். அடிக்கிற ஆக்கருலே இன்னும் 5 வருடத்துக்கு எந்திரிக்கக் கூடாது பம்பரம்.
akilar1 Years ago
காங்கிரஸ் எங்கே போச்சு, கொழும்புக்கா, தில்லிக்கா?
selvaperia1 Years ago
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதை சரி செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதாலேயே ஆபத்து வரப்போகிறது. மண்ணின் மைந்தன் வெற்றீ பெற வாழ்த்துகிரேன்.
kalidoss1 Years ago
வைகோவின் மதிமுக இந்த முறை மகத்தான வெற்றி பெரும்!!
வாழ்துக்கள் !
Rajendran1 Years ago
''இந்த ஒரு தொகுதியில் நாம் வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் வந்துவிடாது. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்க முடியும்...
அப்படி ஆனால் பொதுத் தேர்தலில் அம்போ ஆகிவிடுவீர்கள். சரியா?
Rajendran1 Years ago
இந்த இடைத்தேர்தலைத் தன் கௌரவப் பிரச்னையாக பார்க்கிறது"

இடைத் தேர்தலில் ஜெயிக்கலாம். ஆனால் மற்றப் பிரச்சனைகளால், வரும் பொதுத் தேர்தலில் தோற்பார்கள்.
vaikundamurthy1 Years ago
மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சனை அதிமுகவிற்கு. ஆனாலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ விற்கு வெற்றி அளிப்பதால் உள்ள பிரச்சனைகளை மக்கள் நினைத்தால் அது ஆளும்கட்சி ஆதரவாக மாறலாம். மக்கள் மதிமுகவிற்கு ஒட்டளித்து ஒரு மாறல் பூஸ்டு கொடுக்கலாம்.
ramany1 Years ago
Golden chance for Sankarankovil voters to make a political change in Tamilnadu..They have to support Vaiko
jayanantham1 Years ago
மக்களுக்குத் திரும்பவேண்டும் முன்னேற்றம் கரங்களிலே.....ம.தி.மு.க.
வுக்கு ஒரு சந்தர்ப்பம் நிச்சயம் கொடுத்து நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டும்.
வசனகர்(தா)த்தா, நடிகை மற்றும் நடிகர்களின் தொல்லைகள் ஒழிய வைகோ
விற்கு வெற்றியத்தர வேண்டும்.
Thiyagarajan1 Years ago
எல்லோருக்கும் சேர்த்துப் போடுங்க நாமத்தை !
Nithy1 Years ago
For all Sankarankovil readers... vote for MDMK and spread the support.
We need a changeee!!
Ram Prasath1 Years ago
மின்வெட்டு வைகோவின் அரசியலில் ஒளியேற்றும்!
Balaji1 Years ago
People should vote VAIKO this time.
Srinivasan1 Years ago
மதிமுக வென்றால் தமிழகத்தின் தற்கால இருட்டில், வருங்கால விடியலுக்கான ஒரு சிறிய வெளிச்சப்புள்ளி கிடைக்கும்.
Cavitha1 Years ago
இதில் எதற்கு கொலைகாரன் முன்னேற்ற கழகம் பற்றி ஒரு வரி?
Umasankar1 Years ago
ஊழல் கரை படியாத, மக்களுக்காக உழைக்ககூடிய வைகோ கட்சி வெற்றி பெற வேண்டும். திமுக வுக்கு மாற்றாக மதிமுக வர வேண்டும். எதிர்காலத்தில் அதிமுக, மதிமுக இரண்டும் இருந்தால்தான் தமிழ் நாடு ஓரளவு உருப்படும். மக்கள் சிந்திக்க வேண்டும்.
sreenivasan1 Years ago
MDMK WILL WIN....

ALL THE BEST..
Murugiah1 Years ago
சங்கரன்கோயில் வைகோவிற்கு மாலை போட்டால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போலாகும்.
sakthikumar1 Years ago
MDMK should win for Tamil Nadu's better future
Krishnan1 Years ago
வெட்ட வேண்டியதை வெட்டினால் 'மின்வெட்டாவது'மண்ணாங்கட்டியாவது.
Displaying 1 - 34 of 34
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices