Advertisement
''வரும்போதே, கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா?'' ரெய்டு போலீஸ்... கிண்டல் வேலு!

.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் எ.வ.வேலு! 

கடந்த தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து, கடந்த 22-ம் தேதி வேலுவுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் புகுந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு ரெசிடென்ஸியல் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், வேங்கிக்காலில் உள்ள கம்பன் ஐ.டி.ஐ., காம்பட்டில் உள்ள அருணை கிரானைட்ஸ், கொளக்குடியில் உள்ள அருணை வாட்டர்ஸ், கச்சிராப்பட்டில் உள்ள அருணை ஜல்லி உடைக்கும் நிலையம், சே.கூடலூரில் உள்ள வீடு, திருவண்ணாமலை - பாலாஜி நக

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
பெங்களூருவில் துள்ளிய சசிகலா
தருண் ரவியைக் காப்பாற்ற தமிழரால் முடியும்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 13
Profile

Sakthivelu 3 Years ago

பொருளாதார வளர்ச்சி, அட்வகேட்டுகளின் ஆதரவும் ஆச்சர்யமூட்டுகிறது.

 
Profile

Thiyagarajan 3 Years ago

இத்தனை சொத்துக்களும் எப்போது யாரிடமிருந்து எத்தனை பணம் கொடுத்து , எப்படிக் கொடுத்து வேலு வாங்கினார் ? இவர் ஆதி பணக்காரரா? இல்லை தொழிலதிபரா? என்ன படித்தார்? என்ன தொழில் செய்தார்? 2000- 2011 இவரின் ஆண்டுக்கான சரித்திரத்தை ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதுங்களேன்!

 
Profile

Ramesh 3 Years ago

திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு ரெசிடென்ஸியல் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், வேங்கிக்காலில் உள்ள கம்பன் ஐ.டி.ஐ., காம்பட்டில் உள்ள அருணை கிரானைட்ஸ், கொளக்குடியில் உள்ள அருணை வாட்டர்ஸ், கச்சிராப்பட்டில் உள்ள அருணை ஜல்லி உடைக்கும் நிலையம், சே.கூடலூரில் உள்ள வீடு, திருவண்ணாமலை - பாலாஜி நகரில் உள்ள வேலுவின் தம்பி மனோகரன் வீடு, அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வேலுவின் வீடு மற்றும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீடு...!!!!!! he is a bus conducter 25 years back...!!!!!!!???

 
Profile

VIJAYALAKSHMI 3 Years ago

This particular person Mr.Velu was an ordinaly person worked as small time lorry company transport company assistant 25 years ago.

 
Profile

அன்பு 3 Years ago

"இந்த விவகாரத்தைச் சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்."----------> வேறு எப்படிச் செய்ய முடியும்? ஆட்சியில் இருந்தாலாவது, உதயகுமார், சாதிக் பாட்சா, தினகரன் ஆஃபிஸ் போன்று வேறு மாதிரி டீல் பன்னலாம்.

 
Profile

selvaperia 3 Years ago

முன்னால் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, கைது படலம் ஜெயலலிதாவுக்கு ஒரு பொழுது போக்காக போய்விட்டது.

 
Profile

guru 3 Years ago

வேலுவி வேற போட்டோவே இல்லயா? இவருடைய சொத்துக்களை பார்த்து மக்கள் தான் வாயை இப்படி திறக்க வேண்டும் இவரு எதுக்கு இப்பட வாயை திறக்கறாரு?

 
Profile

Cavitha 3 Years ago

மக்களை கொள்ளையடித்தவனை பிடிப்பது எப்படி பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்? அப்போ பேங்கில் கொள்ளை அடித்தவனை பிடிக்கும்போது ஏன் இப்படி யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க? ஒன்னும் புரியலே.

 
Profile

vinod 3 Years ago

இதைப் பார்த்து புன்னகைத்த வேலு, 'இந்த ஆட்சியோட லட்சணம்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே... வரும்போதே கரன்ட் கொண்டு வந்திருக்க வேண்டாமா’ என்று கேட்க, போலீஸார் அசட்டுச் சிரிப்பு சிரித்தார்களாம்.--- அந்த போலீசார் மனதுக்குள் எங்கய்யா போன ஆட்சியில விட்டுட்டு போனா தானே இருக்கும். எல்லாத்தையும் வளைச்சி கொண்டு பொயிட்டீங்க அதான் எங்கயாவது கிடைக்குமா என வந்தோம்.. என நினைத்திருப்பர்.

 
Profile

முஹம்மது ரஸ்வி 3 Years ago

ஆட்சி முடிந்து 11 மாதங்களாகிவிட்டது. இப்போது ரெய்டு என்பது வெறும் நாடகம். அது முன்னாள்களுக்கும் தெரியும் ரெய்டு வந்த அதிகாரிகளுக்கும் தெரியும், ஏவி விட்டவர்களுக்கும் தெரியும். ரெய்டு வந்தால், என்னவெல்லாம் கைப்பற்றுவார்கள் என்றும் எதை, எப்படி, எங்கே மறைக்க வேண்டும் என்று முன்னாள்களுக்கு தெரியாமல் இருக்க இது ஒன்றும் 1996 இல்லை. அப்போது தெரியாமல் ஆயிரக்கணக்கான ஜோடி செருப்பு முதல் கடிகாரம் வரையில் ஷாப்பிங் சென்ட்டர் மாதிரி அடிக்கி வைத்திருந்தார். இப்போதெல்லாம் எல்லோரும் உஷாரு.

 
placeholder
placeholder
Advertisement
10.176.70.11:80