அரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா? திருப்பூர் திகுதிகு

'நாங்க திருப்பூரில் இருந்து பேசறோம். எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வீட்டுமனைப் பட்டா போலி ஆனது என்று சொல்கிறார்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவிக்கிறோம்’ - இப்படி ஒரு புகார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவாகி இருந்தது. 

புகார் சொல்லப்பட்டு இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்துக்குப் போனோம். நம்மிடம் பேசிய பழனிசாமி, ''2002-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த அரசு விழாவில் என்னுடன் சேர்த்து 153 தலித் மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வீட்டுமனைப் பட்டா வழங்கினாங்க. இங்கே பக்கத்தில் இருக்கும் கள்ளிமேடு என்ற இடத்தில் அனைவருக்கும் நிலம் பிரித்துத் தரப்பட்டது. இங்கே பஞ்சாயத்துத் தலைவராக அன்று முதல் இன்று வரை இருக்கும் சோமசுந்தரம் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர், வீட்டு மனைப் பட்டா கிடைக்காத மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். அதனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
வீடும் போச்சு... பொழைப்பும் போச்சு!
நழுவுகிறதா வட்டாட்சியர் அலுவலகம்?
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 1
Profile

Pushparaj.r 3 Years ago

சோமசுந்தரத்தை போட்டோ போடுஙப்பா.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80