Advertisement
ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

'ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப்​பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக்​காங்க...’ - போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது. 

மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவ​மே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’

நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர். 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணி’ன்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண்.

ஆவி ராணியின் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு பெண், ''ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல மட்டும்தான் ஆவியோட பேச முடியும். அதுவும் நீங்க தனியா வந்தா பேச முடியாது. ஆணும் பொண்ணும் சேர்ந்துதான்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கழுகார் பதில்கள்
அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 63
Profile

Natarajan 3 Years ago

நாடி ஜோதிடம், நித்யா போன்ற சாமியார், ஆவி, பெரும் அரசியல்வாதி, எல்லாரும் ஒரு ரகஷியத்தை மூடி மறைக்கிறார்கள். அதுதான், Mind reading. Believe or not, there are thousands of people all around the world who can read others mind crystal clear, all the thoughts flow. Your reporter was so stupid and he was thinking inside loud on all the events and this mind reader repeated what he was thinking with her own imagination and acting.

 
Profile

A. 3 Years ago

இன்னம் கொஞ்ச நாள்ல ஆவி ராணி வீடு எப்புடி இருக்கும்னு ஒரு படம் புடுச்சி போடுங்க.

 
Profile

A. 3 Years ago

ஒண்ணு புச்சா கத்துக்கினே. ஆளுங்கன்னா சாதின்னு. கர்மம். ஆவியும் சாதி பாக்க ஆரம்பிச்சிடுச்சி.

 
Profile

arun 3 Years ago

JV is an idiot for publishing this article and I am a bigger Idiot for reading this article...wasted the last 2 mins of my life

 
Profile

SIVASUBRAMANIAN 3 Years ago

Rupees two hundred and fifty per person and for four people it is one thousand rupees a day and three hundred and sixty five thousand a year, not a bad income in a place like Mohanoor. does she pay income tax of any kind, JV?

 
Profile

B 3 Years ago

JV , we are in 21st century......PLEASE

 
Profile

S 3 Years ago

ஆவி சார், அங்க தான ஸ்டீவ் ஜாப் அவர்கிட்ட செல்ஃபோன்லாம் கேக்க முடியாதா, என்னவோ போங்க, ஒரே காமெடியாதான் இருக்கு.

 
Profile

Saleem 3 Years ago

இனி ஆவி விகடன் என்ரு தனியாக ஒரு மெகஜின் போடவும்

 
Profile

Ganesh 3 Years ago

அப்படியே இந்த பெங்களூரு கேசு இன்னும் எத்தனை வருஷத்துக்கு இழுத்துகிட்டு போகும்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா.......

குனா ஒரு அப்பாவி!!!

 
Profile

Tamil 3 Years ago

ஆவி பாவம், அது பாட்டுக்கு போனது போனது தான் சும்மாயிருந்திருக்கும்... ஏன் இப்படி அதை போய் கூப்பிட்டு அழுது, ஆத்திரமூட்டி அந்த ஆவியை போட்டு பாடாய் படுத்தனும்??? சரி, நிறைய வேண்டாத ஆவிகள் இந்த ஆவியை இப்பொழுது பழி வாங்குமே, அதிலிருந்து எப்படி இந்த ஆவி தப்பித்து திரிகிறது என்பதையும் கொஞ்சம் கேட்டிருக்கலாமே...

 
10.176.68.62:80