பரிசோதனை எலிகளா இந்தியர்கள்? புதிய மருந்துகள் பராக்... உஷார்!

ருந்துக் கம்பெனிகள் புதிதாகக் கண்டுபிடிக்கும் மருந்து களை, முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதியான பிறகு மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். எவ்வித மான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதியான பிறகே, அந்த மருந்துகள் விற்பனைக்கு வரும். 

இந்த நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்ட விரோதமாக நேரடியாகவே மனிதர்களுக்கு மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிப்பது, உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. அப்படிப் பட்ட நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நம் இந்தியா என்பதுதான் அதிர்ச்சி.

'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், 2009-ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இறந்துவிட்டனர். இது போன்ற சட்ட விரோதப் பரிசோதனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று மத

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
அமர்த்தியா சென் - சமூக நீதிப் போராளி
அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 16
Profile

A. 3 Years ago

கவிதா,
அப்ப நீங்க சொல்றது என்னன்னா, இந்தியா நரகம்ங்கிறீங்க. இங்கதானே அளவுக்கு அதிகமா டாக்டரும், கம்பவுண்டரும் வக்கீல்களும் இருக்கின்றனர்.

 
Profile

Loganathan 3 Years ago

சித்த மருத்துவம் சிறந்தது, நம் பாரம்பரிய மருத்துவம். ஆனால் நமது சித்தமருத்துவ கல்லூரிக்கு நடந்த கூத்தை சென்ற மாதம் பார்தொமெ, இதையெல்லாம் யார் கேட்பது, அதற்கும் கோர்ட் வக்கீல் எல்லாம் இல்லாமல் எதுவும் செய்யமுடியாதே..!! பக்க விளைவுகளெ இல்லாத மருந்துகள் கிடையவெ கிடையாது. ஓவ்வொரு மருந்து பெட்டியிலும் உள்ள லீஃப்லெட்டை கட்டாயம் அனவரும் படிக்கவேண்டும்..

 
Profile

Tamil 3 Years ago

இந்த சூனிய சர்க்காரில் காசை கொடுத்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலை...

 
Profile

soundararajan 3 Years ago

better to list out the names to the public

 
Profile

sriram 3 Years ago

உடல்நலம் விஷய்த்தில் இது ஒன்றுதானா, கடந்த காலத்தில் காலாவதி ஆன மருந்துகள், போலி மருந்துகள் , போலி டாக்டரகள் என்று எவ்வளவு பார்த்தோம். இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பே கிடயாது என்பது உலகறிந்த் உண்மை....

 
Profile

hema 3 Years ago

There was a program about this on NBC dateline,they had hidden cameras and they had taped the Indian companies testing drugs banned all over the world on poor Indians.Human life is so cheap for these companies,they will do anything for money...SHAMEFUL

 
Profile

SAROJINI 3 Years ago

நாமும் விழிப்பது எப்போது?

 
Profile

Rizwan 3 Years ago

இதைப் பற்றி ஒரு உருப்படியான ரிப்போர்ட் ஜூ வி கொடுக்கலாம்

 
Profile

SIVASUBRAMANIAN 3 Years ago

Unfortunately, Indian medical doctors are (un)witting pawns of multinational pharma companies. These western pharma companies are ruthless and unscupulous. Their motive is profits and shareholder interests only and not what they are intended for. They are owned and managed by war mongers and greedy corporates. They would anything (including suspected introduction of first bird flu in Vietnam and also AIDS in Africa, well away from 'western' places, note) to further their economic interests. Readers who might write against this should note that former american president bill clinton said that america would wage war to further their economic interests, well, he said in defence of american pharma companies for instance (it is on record). Dont blame the arrow when the marksmen hides behind Manmohan Singhs and P Chidambarams.

 
Profile

Sakthivelu 3 Years ago

மனித உறுப்புகள் திருட, வாடகைத்தாய் வேண்டுமா? மலிவாக கிடைக்குமிடம் நம் தாய்த்திரு நாடாகிவிட்டது. கலாச்சார பின்னடைவு.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80