Advertisement
''அடடா அடடா ஆதீனமே ஆடுது!''

'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா! 

  ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.

சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார். இந்த வில்லங்கமே இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கழுகார் பதில்கள்
மாவோயிஸ்ட்டுகளை மிரட்டும் 'கோப்ரா'!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 202
Profile

Valli 3 Years ago

மதுரை மக்கள் உட

 
Profile

B. 3 Years ago

மதுரயில வயசுப் பொண்ணுகள பத்திரமா இருக்கச் சொல்லுங்க!

 
Profile

Zahir Husain 3 Years ago

இதுவே சங்கரமடமாக இருந்திருந்தால் இவ்வளவு கமெட்டுகள் வந்திருக்குமா?

 
Profile

Vasanthavishnu 3 Years ago

Why can't some one initiate case to close this aadhinam ? If they say its a 1500 yrs old aadhinam and it has to be saved .. My question here ,there are so many things we had it in our culture which we have lost it, which was more impartant than this . So No one will lose anything if this aadhinam is closed . I don't know Law here, So If one know IPC Law to close this one, I am ready to support it. I am sure, we will get more support from the ppl. VIKATAN Pls HELP HERE!!!

 
Profile

V.RAMASAMY 3 Years ago

கடவுளே, இந்து மதத்தை காப்பாத்து

 
Profile

chandra 3 Years ago

அய்யா...ஜாகிர் உசேன் அவர்களே...தயவுசெய்து இங்கே கமெண்ட் எதும் போட வேண்டாம்.....
அன்றே நான் சொல்லியுள்ளேன் மனிதர்கள்தான் தவறானவர்கள்....மதங்கள் இல்லை..........
இந்த இருவர் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால்..ஹிந்து மதம் ஒன்றும் களங்கபடுவதில்லை...அதே மாதிரி பின்லேடன் தவறு செய்தால் அதனால் இஸ்ஸாலத்திற்கு ஒன்றும் களங்கம் இல்லை....
சில மததுவேச மனிதர்கள் இப்பிரச்சனையை திசை துருப்பி மதகசப்புணர்வை உண்டாக்க முயலுகிரார்கள்.....
இது எங்கள் வீட்டு பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.


இகரைக்கு அக்கரை பச்சை...

 
Profile

suhesh 3 Years ago

அடடா அடடா ஆதீனமே ஆடுதா ? மாப்ள இருடி கூடிய சீக்கிரம் ஒன்ணோட டப்பா டாண்ஸ் ஆடும்.

 
Profile

vijay 3 Years ago

TWO IDIOTS....its not a movie name....Its real life characters of Tamilnadu.

 
Profile

Cavitha 3 Years ago

மதுரை - அப்படின்னா வீரம், கலாச்சாரம், என்றெல்லாம் வீண் பெருமை பேசி அலைந்த கூட்டம் எங்கே போனது. வீணர்கள், குடிகாரர்கள், என்று இனி மதுரை மக்களை மற்றவர்கள் எள்ளி நகையாட போகிறார்கள். மதுரை மக்கள் எதையாவது செய்தே ஆக வேண்டும். அது சட்டத்துக்கு உட்பட்டோ, உட்படாமலோ. அதுவும் மிக சீக்கிரம்.

 
Profile

ARU 3 Years ago

மனமக்கள் இருவரும் அம்மி மிதித்து அருந்ததி பார்கின்றார்களோ ?

 
10.176.68.62:80