# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count21
save
print A+     A-
மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!

கேரளாவில் 'கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டார், ரஜினி. கடந்த 27-ம் தேதி காலை, ராகவேந்திரா மண்டபத்தில் இருந்த ரஜினியை, தன் மகன் விக்ரமுடன் சந்தித்தார் பிரபு. 'கும்கி’ படத்தில் நடிக்கும் சிவாஜி பேரன் விக்ரமைப் பாராட்டி வீடியோ க்ளிப்பிங் எடுக்கப்பட்டது. பொதுவாகவே, இதுபோன்ற புரமோஷன் விவகாரங்களில் கழன்றுகொள்ளும் ரஜினி, சிவாஜி மீதுகொண்ட பேரன்பால், அற்புதமாகப் பேசினாராம்.    வெற்றிமாறன் உதவியாளர் செந்தில் இயக்கும் புதுப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.  தயாரிப்பாளர் யார் தெரியுமா? தனுஷ். ஆம், '3’ படத்தின் நஷ்டத்தை, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வாங்குவதன் மூலம் கணக்கை நேர் செய்துகொள்ள இருக்கிறதாம் பாதிக்கப்பட்டோர் சங்கம்! உதவி டைரக்டர்களுக்கு சம்பளமும் பேட்டாவும் தராமல் இழுத்தடிப்பதுதான் தமிழ்ப்பட இயக்குனர்களின் ஸ்டைல். ஆனால், 'கட்டிப்பிடி வைத்திய டைரக்டர்’ மிஸ்கின், தன்னிடம் வேலை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
ARU1 Years ago
போடா போடி வருவதற்குள்,சிம்புவுக்கு திருமணம் ஆகி அவருக்கே குழந்தை பிறந்து விடும்,

என்ன சிம்புவே இன்னும் பீடீங் பாட்டிலை இன்னும் விடவில்லையாம்,
நிரஞ்1 Years ago
முகத்த காண்பிங்கப்பா....
Suresh1 Years ago
அர்ஷனா விஜயாவிர்கு யென்ன பிரஷ்ஷனை?
Vijay_USA1 Years ago
இப்ப சொல்லுங்க - உலகம் உருண்டைண்ணு ஒத்துக்குறீங்களா?
திருச்சிக்காரன்1 Years ago
மியாவ், பள்ளத்தாக்கு பார்த்து சரியாக பைக் ஓட்டுவாரா?
Cavitha1 Years ago
யாரும் திறமையை காட்ட முயற்சிப்பதில்லை. காட்டும் திறமையை மட்டுமே நம்புகிறார்கள்.
Dasrathram1 Years ago
ஆள்பாதி ஆடைபாதி சரி. ஆனால் ஆள்முக்கால ஆடை அரைக்கால் என்றால் மீதி அரைக்கால் எங்கே போச்சு? புரியலையே
SK1 Years ago
என்லார்ஜ் ஆப்சன் எங்கப்பா??? அப்படியே மேலும் படங்களுக்கு "க்ளிக்" குடுங்க.
B1 Years ago
murthy sir unga jollu thanga mudiyalai ஆடை அரைக்கால்னு .... 1 2 or 1 4 ?....ok ok ....oh...the confusion is no 'close-up' shot....miyav karu, fulfil our Murthy sir's wish next time....
jayanantham1 Years ago
மூர்த்தி, முக்காலும் அரைக்காலும் போக இன்னும் அரைக்கால் குறைகிறதே உங்கள் கணக்குப்படி. முக்காலும் காலும்தான் ஒன்றாகும்.
Em1 Years ago
பள்ளத்தை நோக்கிப் பாயும் 'பைக்'.
kesavarajan1 Years ago
இது எல்லாம் செய்தி என்று பக்கத்தையும் வாசகர்களின் நேரத்தையும்
வீண் விரயம் செய்யாதீர்கள்
Chandramohan1 Years ago
ஏம்மா பாப்பா... நீயேன் ரெண்டு பேரு வச்சிருக்கே?
srilatha1 Years ago
மியாவ்வின் ஆங்கிள் சூப்பர்
முஹம்மது ரஸ்வி1 Years ago
ஐயோ!!!! மியாவ் கணவாய் நோக்கி விழுகிறார்.........
Sen1 Years ago
"'மயக்கம் என்ன’, '3’ என்று சீரியஸ் உளவியல் சப்ஜெக்ட்டில் நடித்து" - ஒரே வாக்கியத்திக் எத்தனை பொய்கள்? இதெல்லாம் சீரியஸ் உளவியல் சப்ஜெக்டா? தனுஷ் செஞ்சது நடிப்பா?
Lingam1 Years ago
அர்ச்சனா "வி" நெக் எல்லோரும் போட்டாச்சு. நீங்க "டபில்யூ" நெக் முயற்சி பண்ணுங்களே.
varadharajulu1 Years ago
உதவி டைரக்டர்கள் கனவே கார்தானேன்னு மேற்கொண்டு யோசிக்காம விட்டிரப்போறாங்க...
Appan1 Years ago
'கட்டிப்பிடி வைத்தியம் - மிஸ்கின் எங்கெ வந்தார். இது நாள்வரை நமிதா என்று இருந்ததே. ஆன இப்போ நமிதாவை முழுமையாக கட்டிபிடிக்க முடியாது. அதனால் டைட்டில் மாறிவிட்டதா ?.
lalitha1 Years ago
நல்ல கதையம்சம் இருந்தா தான் எவர் எடுத்தாலும் நடிச்சாலும் படம் ஓடும் இல்லேன்ன புட்டுக்கும்
M.R. MURTHI1 Years ago
ஆள்பாதி, ஆடை பாதி என்பார்கள். அம்மணியின் ஆகிருதியைப் பார்த்தால், ஆள் முக்கால், ஆடை அரைக்கால்னு சொல்லலாம்....
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices