# ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு # உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count41
save
print A+     A-
மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

கழுகார் உள்ளே நுழைந்து நம் முன் உட்காரும்போது ஒரு எஸ்.எம்.எஸ்.!  ''திடீர்த் தலைவலி காரணமாக, கோவையில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். அதுதான் தகவல்!'' என்றார். ''ஊட்டியில் குதிரை சவாரி செய்​ததாக தகவல் வந்ததே!'' என்றோம். ''கடந்த 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போதே அவருக்குக் காய்ச்சல். முக்கியப் பேச்சாளர் கருணாநிதி என்றாலும், அவரது கொளத்தூர் தொகுதியில் கூட்டம் நடப்பதால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று வந்தார் ஸ்டாலின். கூட்டத்தில் நீண்ட நேரம் ஆக்ரோஷமாகப் பேசினார். அங்கு இருந்து ஓய்வுக்காக ஊட்டி சென்றார். பெர்சனல் விசிட் என்றால் பல ஹேஸ்யங்களுக்கு இலக்காக நேரிடும் என்பதால் கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றை அறிவித்து, அதையே காரணம் ஆக்கினார்கள். 28-ம் தேதி சனிக்கிழமை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
NR1 Years ago
ஆல் அவுட்டா? குட் நைட்டா?

பின்னல் இருக்கும் கொசுவிரட்டி...
Kailash1 Years ago
How come you can view perfectly the distant objects before sunlight in ooty ?
Sundar1 Years ago
ஸ்டாலின் என்றுமே சுயமாக சிந்திப்பதே கிடையாது, அதுவே அவரின் பலவீனம். தொண்டர்களுடன் சிடுமுஞ்சிதனம் காட்டுவது! அவர்கள் ஏதாவது சொல்லவந்தால், பக்கத்தில் இருப்பவரை கை காட்டி அவரிடம் சொல் எனபது. தலைமை பண்பு சுத்தமாக கிடையாத ஒரு தலைவர். கனிமொழி அல்லது அழகிரி தான் திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சமுடியும்.
NAJ1 Years ago
நண்பா, கலக்கிட்டிங்க.
Tamil1 Years ago
ஸ்டாலினுக்கு பெருவியாதிகள் இருப்பதால், அழகிரியையோ, கனிமொழியையோ திமுகவின் தலைமைக்கு தேர்ந்தெடுக்கலாம்...
akbar ali1 Years ago
"சென்னையில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில"..." சனிக்கிழமை மாலை ஊட்டியில் அவரே எதிர்பாராத அளவுக்குக் கூடி இருந்த மெகாகூட்டத்தில் பேசிய​வர்"...போன்ற வரிகள் திமுகவின் மேல் தமிழர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுது.... எதை எடுத்தாலும் கருனானிதியை கரிச்சு கொட்டும் தமிழீழ அக்கரை கொண்டதாக ஊரை ஏமாற்றும், ஜெயாவின் ஜால்ராக்கள் விரக்திக்கு இதுதான் காரணம்....
Ramesh1 Years ago
அப்படியே முல்லையாரு விஷயைதையும் பேசியிருக்கலாம்
vinod1 Years ago
கொடனாடு ஜெயா போவது எப்படியோ அப்படித்தானே ஸ்டாலின் வெளினாடுகள் மற்றும் ஊட்டி என போவடும்?
SK1 Years ago
>>கட்சித் தலைவியின் சென்டிமென்ட்டை மீறாமல் கடந்த 27-ம் தேதி, மிகச் சரியாக காலை 9 மணிக்கு, கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ பிரகதாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பிரசாரத்தைத் தொடங்கினார் கார்த்திக் தொண்டைமான்<< 27ம் தேதி, 9 மணி, 9 நிமிடம், 9 நொடிக்கு ஆரம்பிச்சுருக்க வேண்டியதுதானே? தேர்தல் நடக்காமலே ஜெயிச்சுருக்கலாம்.
Rajkumar1 Years ago
@Tamil- Correct; Tamil nadu people wont be surprised if Stalin goes before Muka.
Usha1 Years ago
தம்பி டீ இன்னும் வரலை---கருனானிதி.
Nanban1 Years ago
ஜு வி ய வெச்ஷுகிட்டா பேசினாரு? ஜு வி உடான்சு தாஙக முடியலடா சாமி
Tamil1 Years ago
ஓ, இந்த இரண்டு மத்திய மந்திரி பதவிக்கு தான் தமிழீழம் என்று உளற ஆரம்பித்திருக்கிறாரோ கருணாநிதி.. அப்ப பதிவி கிடைத்துவிட்டது என்றால், இலங்கையின் இறையாண்மைக்கு தமிழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கருணாநிதி பாடுவார், பூசாரி வீரமனி ஒத்து ஊதுவார், சுப. வீரபாண்டியோ தாளம் தட்டுவார்.. கேட்டால் டெசோ அதுவிது என்று புருடா விடுவார்கள்...
Tamil1 Years ago
கொளத்தூரில் ஆவேசமாக பேசிய சூட்டை தணிக்க ஊட்டிக்கு போனாரோ??? இவரெல்லாம் நாளைய திமுகவை கட்டி காக்க போகிறாராக்கும்???
Tamil1 Years ago
கொட நாட்டு எஸ்டேட் பக்கத்தில் தனது பினாமி பெயரில் வாங்கிய எஸ்டேட்டை பார்க்க போயிருக்கிறார் ஸ்டாலின்.. இல்லாவிட்டால் இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை??
MURTHY M1 Years ago
கருணாநிதி : வாங்க அந்தோணி ,நல்லாயிருக்கிறீர்களா ? நீங்க கேரளா முதல் மந்திரியா இருந்த காலத்திலிருந்து நாம நண்பர்களா இருக்கோம் . மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் அப்புறம் நம்ம பேரன் துரை தயாநிதி இப்பெல்லாம் படம் எடுக்கிறதில்ல ,முடியல சும்மாதான் இருக்கிறானா நம்ம மிலிட்ரிக்கு ஏதாவது சப்ளை பண்ற காண்ட்ராக்ட் கெடச்சா அவன் பொழப்ப பாத்துக்குவான் .
MURTHY M1 Years ago
ஸ்டாலின்: அய்யோ ! நான் ஒரு இருபத்தைந்து வருஷம் கழிச்சி பொறந்திருக்க கூடாதா ? குறிஞ்சி மலருக்கு பதிலா இந்த படத்தில நடிச்சிருக்கலாமே.. ஹன்சிகாவை ரெண்டு கண்ணாலும்
பார்க்க முடியலியே ...
sriram1 Years ago
ஸ்டாலின் பரிபூரண குணமடைய கடவுளை ப்ரார்த்திக்கிறேன் .
2)சிலருக்கு என்ன செய்தாலும் புத்தி வருவதில்லை. இந்த மாதிரி அம்மா வீட்டுக்கு அருகிலேயே ரூம் போட்டு டீலிங் செய்ய என்ன தைரியம் வேண்டும். ஜயலலிதா இன்னும் ஜாக்கிரதயாக இருக்கவேண்டும்.
jayanantham1 Years ago
கை குலுக்கும் கருணாநிதி பின் நிற்கும் 'குரூப்'பைப் பார்க்கும் போது இந்தியப் பாதுகாப்பையே குலுக்குவது போல்தான் நம் கண்களுக்குத் தோன்று கிறது.
usha1 Years ago
மனுசனுக்கு காய்சல் வராதாய்யா..... காய்சலோட வயல்வேலைக்கும்,கூலிவேலைக்கும் அன்னாட வேலைக்கு போறவங்களுக்கும்தான் காய்ச்சல் வருகிறது.......என்னமோ போங்க.....
usha1 Years ago
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கிறது....எப்பத்துல இருந்தய்யா,முள்ளிவாய்க்கால் மரணத்தப்போ பாதிக்கவில்லை, நேற்றுவரை மிச்சம் இருக்கும் உயிர்கள் என்ன ஆனார்கள் என்ற நினைவில்லை,இன்று எங்கிருந்து வந்தது பாதிப்பு,உமது அரசியல் பேரத்திற்கு பாதிப்பா.... சே இது எல்லாம் ஒரு பிழைப்பா.......
வழிப்போக்கன்_USA1 Years ago
'எங்களுக்குத் தர வேண்டிய இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கிறது. சுகதுக்கங்களில் உங்களோடு பங்கெடுக்கும் எங்களை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள்’

பிச்சைக்காரர்கள் (கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்) தேவலை. எப்படித் தான் இப்படிச் சிரித்து போஸ் கொடுக்க முடிகிறதோ ...
வழிப்போக்கன்_USA1 Years ago
இந்த இதழில் ஆதினத்த ஆடவிட்டு, இப்படி ஸ்டாலின் மேட்டர சப்ப மேட்டராக்கிட்டீங்களே பாஸ் ....
Lan1 Years ago
மதுரை ஆதினம் 'நித்தி'யிடம்:
சார் நம்ம டீலிங்க மறந்துடாதீங்க ! "மேடம் எனக்கு ! மடம் உங்களுக்கு " ஒகே வா ??
Suresh1 Years ago
கனிமொழி மட்ரும் தயானிதிக்கும் பதவி குடுத்தா போச்சு. கழகமெ குடும்பம்!
 Displaying 1 - 25 of 37
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices