பணம்.. துப்பட்டா... படுக்கை!
''மதுரை ஆதீனத்தில் பெண்கள் மேலாடை இல்லாமல் திரிகிறார்கள். திரும்பிய திசை எல்லாம் பெண்களும் படுக்கை களுமாக விபசார விடுதி போல இருக்கிறது'' என்று, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்து, பரபரப்பைப் பற்றவைத்துள்ளார் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் கே.எம்.முத்துராஜ். அந்தப் பேட்டி வெளியான மறுகணமே, ஆதீனம் பற்றிக்கொண்டது. 'எங்களை மிரட்டிப் பணம் கேட்டார் முத்துராஜ். தர மறுத்ததால், அவதூறான செய்திகளைப் பரப்பு கிறார். அவரைக் கைது செய்யவேண்டும்’ என்று ஆர்ப்பாட்டம் நடத்திய நித்தியானந்தா தரப்பினர், மதுரை கலெக்டரிடம் மனுவும் கொடுத்தார்கள். உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித் தோம். நித்தியானந்தா மடத்துப் பொறுப்பாளரான சர்வானந்தா நம்மிடம், ''14-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு முத்துராஜ் என்பவர் 15 ஆட்களுடன் வந்தார். 'சந்நிதானத்துக்கு ஆதரவும் வாழ்த்தும் சொல்றதுக்காக வந்திருக்கோம்’னு. . .
நித்தீ இத்தன பிகர்கள எப்படி மைண்டைண் பண்றீங்க...