Magazines
Ananda Vikatan
Junior Vikatan
Aval Vikatan
Chutti Vikatan
Sakthi Vikatan
Nanayam Vikatan
Motor Vikatan
Pasumai Vikatan
Doctor Vikatan
Flip Books
Astrology
Free contents
News
Cinema
Youthful
Laddu Pappa
Video
VTV
Viktan webtv
Vikatan Apps
iPhone
iPad
iPod
Android
Shopping
Print Subscription
Publication books
Flip Publication
Ponnien Selvan
Subscription
Online Subscription
Device Subscription
Print Subscription
Hot topics
Social networks
Face book
Twitter
tumblr
Rss
More..
Archives
Contact Us
FAQ
Sign Up
Sign In
Media kit
Site map
Font help
Terms
Apps
GO TO ▼
# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #
Remember
Forgot Password
?
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சுட்டி விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை
டாக்டர்
டைம்பாஸ்
என் விகடன்
'தானே'
செய்திகள்
சினிமா
யூத்ஃபுல்
ஸ்போர்ட்ஸ்
யோக காலம்
முந்தைய இதழ்
Flip Books
பிரசுரங்கள்
இதழ் சந்தா
மின்னிதழ்கள்
லட்டு பாப்பா
Apps
Hot
23-மே -2012
வாசல்
உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
ஆவடி, மதுரவாயல், மாதவரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஜோலார்பேட்டை
காட்டுமன்னார்கோவில், கிருஷ்ணகிரி, வேப்பணஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, சங்ககிரி, ஏற்காடு
மடத்துக்குளம், அந்தியூர், பவானி, பவானிசாகர், குன்னூர், உதகமண்டலம்
குளித்தலை, குன்னம், அரியலூர், திருவெறும்பூர், மணப்பாறை, கீழ்வேளூர்
கோவில்பட்டி, சாத்தூர், விருகம்பாக்கம், வேளச்சேரி
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆரணி, செய்யாறு, செஞ்சி, திண்டிவனம்
எடப்பாடி, பரமத்திவேலூர், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, உடுமலைப்பேட்டை
ஆத்தூர், வேடசந்தூர், ஆண்டிப்பட்டி, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம்
தொடர்கிறது அதிர்ச்சி சர்வே
அரசியல்
மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?
கழுகார் பதில்கள்
''டெசோ முழக்கம் அர்த்தம் உள்ளதா?
இது ஒன் டென்னா? ஒன் டன்னா?
ஸ்பெஷல்
ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்
பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!
பாடலற்ற நிலம்; காவல் இழந்த நிலம்
அதிரடி
ஐஸ்வர்யாவுடன் பிரச்னைக்குக் காரணம் ஸ்ருதியா?
பணம்.. துப்பட்டா... படுக்கை!
ஆதீனங்களை மிரட்டிய நித்தியானந்தா
சாதியின் பலம் தெரிந்துவிடுமா?
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
செய்தியும் சிந்தனையும்
அம்பலம்
எங்கே தியாகு?
தொடர்
எனது இந்தியா!
65
A
+
A
-
Go to article - பணம்.. துப்பட்டா... படுக்கை! - ஜூனியர் விகடன் - 2012-05-23
Prathiba
12 Months ago
வயசு போன கிழவிங்க யாரையும் உள்ள சேக்கமாட்டாங்க போல இருக்கே...
நித்தீ இத்தன பிகர்கள எப்படி மைண்டைண் பண்றீங்க...
Like
|
Report Abuse
Venky
1 Years ago
நித்தி-யின் ஆசிரமம் பற்றி தெரியாது இது அவரை ஆதரித்தோ, எதிர்த்தோ இல்லை.
யோகா பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்களில் ஆசனம் செய்ய, விரிப்புகள் (தனி விரிப்புகள் படுக்கை போல தோன்றும் - கலர் கலராக) பயன்படுத்துவார்கள். தரையில் சிராய்ப்பு ஏற்படாமல் இருக்க அது உதவும். அந்த விரிப்புகளை உடற்பயிற்சி சாலைகளிலும் (ஜிம்) காணலாம். சிட்-அப், வயிற்று தசை பயிற்ச்சிகள் செய்யும் பொழுது தரையில் படுக்க வசதியாக இருக்கும்.
ஒருவேளை இவருக்கு அது "படுக்கை" கள் போல தோன்றியதோ என்னமோ ? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே?
அடுத்து இந்த துப்பட்டா விஷயம் - தமிழர்களின் தனித்துவம் இது என்ன எண்ணுகிறேன். சேலை அணிந்து மாராப்பு தவறவிட்டால் - அது கவர்ச்சி. ஆனால் இன்றைய நாகரிக உலகில் பெண்கள் டாப்ஸ், ஜீன்ஸ் அணிந்து வருகையில், சல்வார் அணிந்து வருகையில் - இந்த துப்பட்டா ஒரு அலங்கார பொருளாகத்தான் பாவிக்கப்படுகிறதே ஒழிய - மாராப்பாக இல்லை. இதனை அறியாதவராக இருப்பாரோ என்னமோ?
தமிழ்நாட்டில் மட்டுமே இது "தேவையான" ஒன்றாக கருதப்படுகிறது. அந்த மேல்சட்டையினை இறுக்கமாக அணிந்தால் ஒழிய (பெரும்பாலும் அது லூஸாக இருக்கும்) துப்பட்டா அவசியமற்றதாகிறது.
இதனை ஏற்க மறுப்பது ஒரு வேளை கலாச்சார பாதுகாவலர்களுக்கு சரியாக இருக்கும். நடைமுறை வாழ்வில் அது ஒத்து வராது. ஜீன்ஸ், டாப்ஸ் அணியும் பெண்களை துப்பட்டா இன்றி திரிகிறார்கள் என்று திட்டுவதை போல.
+
Like
52
|
Report Abuse
kattalai s
12 Months ago
muthuraj looks like a thief
Like
|
Report Abuse
Chandramohan
12 Months ago
இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?!
Like
|
Report Abuse
Kalpana
12 Months ago
இங்கு பக்தைகள் என்ற பெயரில் இருக்கும் பெண்குல பேரொளிகளுக்கெல்லாம் கோயில் எடுத்துதான் கும்பிடவேண்டும். அந்த அளவிற்கு தெளிவுடன் இருக்கிறதுகள். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, போன்ற கருத்துகளை கொள்கைகளாக வைத்திருக்கும் திராவிட கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கடவுள் பக்தியின் வெளிப்பாடுகள் இல்லை இவை. மதம் பீடித்திருக்கும் நிரந்தா பைத்தியக்கார நோய் இது. இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.
Like
1
|
Report Abuse
Edwin
12 Months ago
ஹி ஹி...அது ஞானப்பால் இல்லை ... காமப்பால் #ச்ம்ல்ய்6#
Like
1
|
Report Abuse
Albert
1 Years ago
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் படம் பார்த்தால் ஆசிரமதிற்கான நல்ல விளம்பரம் போல இருக்கிறது. போய் சேரலாம் என நினைத்தால் எங்கு வீடியோ கேமரா இருக்குமோ என்னும் பயமும் இருக்கிறது, என்ன செய்யலாம்?
+
Like
2
|
Report Abuse
Vidhya
12 Months ago
இவரையும் நம்பி ஒரு கும்பல் பின்னடி சுத்துதே.. அவங்களை சொல்லனும்..
Like
1
|
Report Abuse
tatana
1 Years ago
Muthuraj need not say anything. His face tells all stories about him.
+
Like
8
|
Report Abuse
Madras
12 Months ago
... nithyandha do you remember how your elder brother PREMANANDHA died?
Like
|
Report Abuse
Tamil
12 Months ago
கேனைப்பயல் ஊருல கேடுகெட்டவன் ஆட்சி செய்திடலாம் என்று திட்டமிட்டானாம்.. அது போல தான் இருக்கு...
Like
46
|
Report Abuse
SR
12 Months ago
பத்த வச்சிட்டியே பரட்டை......
Like
3
|
Report Abuse
Raj
12 Months ago
"ஆனால், அதற்குள் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதால், பார்க்க மறுத்து விட்டார்."--- அதானே! அவரே பெரிய தில்லாலங்கடி! நீ திருனெல்வேலிக்கே அல்வா கொடுக்கப்போனா சுதாரிச்சிக்க மாட்டாரு?
good one Megabala
Like
7
|
Report Abuse
Renga
1 Years ago
இதென்ன மதுரைக்கு வந்த சோதனை
Like
1
|
Report Abuse
sivagnanam
12 Months ago
super figurs
Like
1
|
Report Abuse
Grace Charles
12 Months ago
கிறுக்கன்கள்
Like
3
|
Report Abuse
Zahir Husain
12 Months ago
ஆராய்ச்சி நிறைய செய்யுறாங்க போல.....
Like
4
|
Report Abuse
Albert
1 Years ago
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் படம் பார்த்தால் ஆசிரமதிற்கான நல்ல விளம்பரம் போல இருக்கிறது. போய் சேரலாம் என நினைத்தால் எங்கு வீடியோ கேமரா இருக்குமோ என்னும் பயமும் இருக்கிறது, என்ன செய்யலாம்?
Like
5
|
Report Abuse
Sundaram
1 Years ago
ஆதீனத்தில் ஞானப்பால் தராங்களாம்... அப்படியே சாப்பிடலாமா?? ஹே,,ஹேஹே''''
Like
3
|
Report Abuse
sundar
1 Years ago
முயல் பிடிக்கிற நாய் முகத்தை பார்த்தாலே தெரியும் என்பது வட்டார வழக்கு. முத்துராஜ், அரசியல் நோக்கத்தோடு செயல் படுவது அவரின் செயல்பாடு, ஸ்டேட்மெண்ட்கள் மூலம் தெரிகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று பார்க்கிறார்.
Like
5
|
Report Abuse
vaikundamurthy
1 Years ago
முத்துராசு ஏதோ பணம் கறக்கும் நோக்கத்துடன் தான் உள்ளே சென்றிருக்கிறார். பின்னர் பிரச்சனை வந்ததும் வெளியே வந்து குதிக்கிறார். உண்மையான் எதிர்ப்பாளராக இருந்தால் ஆதினத்துக்கு உள்ளேயே விட்டிருக்கமாட்டார்கள்.
அதே நேரம் நித்தி பக்தைகளின் தரம் அவர்களின் கையில் இருக்கும் தட்டி மூலம் தெரிகிறது. நித்தி, ரஞ்சிதா வீடியோ வந்த பிறகும் அவருக்கு இத்தனை பக்தைகளா? அவர்கள் வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்களா? இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை போலிகளின் நடமாட்டம் இருக்கத்தான் செய்யும்.
Like
22
|
Report Abuse
Hari Sankar
1 Years ago
திரிந்த பாலான பிடதியின் ஆட்கள், மதுரை ஆதீனத்துடன் சேர்ந்து நல்ல பாலாக மாறிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டது போலவே தோன்றுகிறது!!!!! மதுரையின் ஞானப் பால் சரித்திரமும் தனது ஒளியிழந்து வருவது போலவே தோன்றுகிறது!!!! கூடிய சீக்கிரத்தில் அந்த சோமசுந்தரர் யாரையாவது தயார் செய்து மீட்கவேண்டும் நமது மதுரையம்பதியை!!!!!!!
Like
2
|
Report Abuse
Suresh.A.S.
1 Years ago
ஞானப்பால்??????????
Like
2
|
Report Abuse
guru
12 Months ago
ஆதீ நத்தில் உள்ள மணியை வேகமாக அடிச்சுட்டு வெளியே போனார்"
????? ஏன் அவர் அடிக்க கூடாதா??? நீங்க தான் அடிக்கனுமா??? பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேனுமா?
Like
5
|
Report Abuse
Ramesh
12 Months ago
குட்டிகளெல்லாம் நல்லாத்தானிருக்கு... ஒரு நடை மதுரைக்குப்போய் நித்திக்கு ஆதரவு தெரிவிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்....ஹா ஹா ஹா ஹா ....னானும் வரென்...>!!!
Like
2
|
Report Abuse
jayanantham
12 Months ago
மூர்த்தி, மாட்டிலிருந்து மட்டுமில்லை ஆட்டிலிருந்தும் மேற்படி பாலைக் கறந்திருக்கலாமில்ல.....அதனால எந்த மாடு என்ற ஆராய்ச்சி அனாவசியம்.
Like
|
Report Abuse
Gopinath
1 Years ago
"நித்தியானந்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல ஆதீனத்துக்குள் போனது உண்மைதான்."
"பேசாம இந்த பதவியில் இருந்து விலகுங்க’ என்று நித்தியானந்தருக்கு அறிவுரை சொல்லத்தான் போனேன்."
"நித்தியானந்தாவை மதுரையில் இருந்து விரட்டும் வரை ஓய மாட்டேன்" என்று சவால் விட்டார்."
முன்னுக்கு பின் முரனா இருக்கே முத்துராசு. உங்களுக்கு இந்த விவகாரத்தை வைத்து ஏதோ லாபம் பார்க்கனும்னு உள் நோக்கம் இருக்குறது போல தான் தெரியுது.
Like
36
|
Report Abuse
Prakash
1 Years ago
மதுரை ஆதீனத்தில் ஆண்களுக்கெல்லாம் லீவு கொடுத்தனுபிட்டாங்க போல போட்டோவில அத்தனையும் ரஞ்ஜிதா மாதிரி அழகானவங்க மட்டும் தானே இருக்காங்க
Like
6
|
Report Abuse
SIVASUBRAMANIAN
1 Years ago
While everyone is not an expert as Krishnan, who can look at a face and tell about the person's character (Nithi style), this Muthuraj is contradictory in his interview. He, it seems, is one of the many to make quick money out of Nithi. Muthuraj, you have to be patient and become a life long devotee of Paramahamsa like our own Ranji, then only you can see some money.
Like
1
|
Report Abuse
neels
1 Years ago
முததுராசு, எங்கலை வெச்சு காமெடி கீமெடி எதவும் பனனலயெ!
Like
|
Report Abuse
MANI
1 Years ago
மூன்றாம் தர பொறுக்கி என்று இவர்கள் எழுதி வைத்திருப்பதிலிருந்தே அதைப் பிடித்திருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது தெரிகிறது.
Like
19
|
Report Abuse
Cavitha
1 Years ago
அந்த "அர்ஜூன் சம்பத்" தட்டியை கையில் ஏந்தி இருக்கும் பக்தையை பார்த்தால் ..............
+
Like
11
|
Report Abuse
Crap
1 Years ago
நிர்வாணச் சாமியார் என்று அழைக்கப்படும் கலியுகச் சித்தர் ராஜசேகர சுவாமிகளின் சீடன் நான் >>>
கிழிஞ்சுது. மதுரையை ஒரு வழி பண்ணாமல் ஓயமாட்டாய்ங்க போலிருக்கு!
+
Like
60
|
Report Abuse
Ramesh
1 Years ago
முத்துராஜா சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? எதையாச்சும் பிடுங்கலாமா? எங்கே பிடுங்கலாம் என்பது தான் இது போன்ற நபர்களின் வேலையாக இருக்கிறது.
Like
4
|
Report Abuse
அசோகன், Tamilnadu
1 Years ago
குட்டிகளெல்லாம் நல்லாத்தானிருக்கு... ஒரு நடை மதுரைக்குப்போய் நித்திக்கு ஆதரவு தெரிவிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்....
Like
28
|
Report Abuse
Krishnan
1 Years ago
இந்த முத்துராஜ் என்பவரின் புகைப்படத்தைப் பார்த்தாலே இவர்'ஒரு மாதிரியானவர்'என அப்பட்டமாகத் தெரிகிறது.இவர் கூறியுள்ள விபரங்களும் இவர் ஒரு அடாவடிப் பேர்வழி, எப்படியாவது நாலு காசு தேற்றத் துடிப்பவர் என்றும் வெளிப்படையாகவே தெரிகிறது.ஆன்மீகப் போர்வையில் ஒருத்தர் கூத்தடிக்கிறார் என்றால் இந்த மாதிரியான ஆட்கள் இந்து மதத்திற்கு இழுக்கைத் தேடித்தர இனியும் அனுமதியாமல் உள்ளே வைத்து இஷ்டம் போலச் சாத்தவேண்டும்.அது சரி இதற்குக் காரணகர்த்தாவான மதுரை மடத்தின் 'பெரிசு',இளைய தள்பதியுடன் மங்கையருடன் "மழை நடனம்" ஆடியதைப் பெருமையாகச் சொல்லப் போகத்தானே முத்துராஜ் போன்ற அடாவடிப் பேர்வழிகளுக்கு இவ்வளவு தைரியம் வந்தது? நியுட்டனின் மூன்றாம் விதி சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு இச்சம்பவங்கள் சரியான சான்று.
+
Like
28
|
Report Abuse
Ramesh, Singapore
1 Years ago
"ஆத்மபிரியானந்தா, மாநித்தி கோபிகானந்தா" - ஆதி முதல் அந்தம்வரை எல்லாமே ஆனந்தமயமாவே இருக்கே... பேஸ்... பேஸ்..
+
Like
20
|
Report Abuse
Prabu M
1 Years ago
ஏன்யா உங்க அசிங்கங்களுக்கு எங்க ஊருதானாயா கிடெச்சது?
Like
6
|
Report Abuse
chandra
1 Years ago
நிர்வாணச் சாமியார் என்று அழைக்கப்படும் கலியுகச் சித்தர் ராஜசேகர சுவாமிகளின் சீடன் நான் >>>
அங்கே உருவிணது போதாது என்று..இங்கேயும் உருவ வந்துட்டார்
Like
7
|
Report Abuse
suhesh
1 Years ago
நித்தி பட்டமளிப்பு விழாவில் இந்தம்மா ஆத்மபிரியானந்தா போட்ட குத்தாட்டம் இருக்கே, அடடா அடடா ஆதினமே ஆடி போயிட்டாருல்ல ...!
Like
10
|
Report Abuse
1 
2 
Displaying 1 - 40 of 55
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
சென்ற இதழ்
*Flip Version not supported in Devices
© 2012 vikatan.com All rights Reserved. Best view in 1024x768px
Media Kit
Contact Us
Subscription
Terms
Apps
Rss
FAQ
Font Help
Careers
நித்தீ இத்தன பிகர்கள எப்படி மைண்டைண் பண்றீங்க...