Magazines
Ananda Vikatan
Junior Vikatan
Aval Vikatan
Chutti Vikatan
Sakthi Vikatan
Nanayam Vikatan
Motor Vikatan
Pasumai Vikatan
Doctor Vikatan
Flip Books
Astrology
Free contents
News
Cinema
Youthful
Laddu Pappa
Video
VTV
Viktan webtv
Vikatan Apps
iPhone
iPad
iPod
Android
Shopping
Print Subscription
Publication books
Flip Publication
Ponnien Selvan
Subscription
Online Subscription
Device Subscription
Print Subscription
Hot topics
Social networks
Face book
Twitter
tumblr
Rss
More..
Archives
Contact Us
FAQ
Sign Up
Sign In
Media kit
Site map
Font help
Terms
Apps
GO TO ▼
# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #
Remember
Forgot Password
?
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சுட்டி விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை
டாக்டர்
டைம்பாஸ்
என் விகடன்
'தானே'
செய்திகள்
சினிமா
யூத்ஃபுல்
ஸ்போர்ட்ஸ்
யோக காலம்
முந்தைய இதழ்
Flip Books
பிரசுரங்கள்
இதழ் சந்தா
மின்னிதழ்கள்
லட்டு பாப்பா
Apps
Hot
11-ஜூலை -2012
வாசல்
அரசியல்
மிஸ்டர் கழுகு: பயந்த ஸ்டாலின்... பாய்ந்த கனிமொழி!
கழுகார் பதில்கள்!
விசாரணை இப்போ... தீர்ப்பு எப்போ?
ஏரியா ரவுண்ட்ஸ்
இஸ்லாம் சட்டத்தை மீறினாரா கலெக்டர்?
போதை... கற்பழிப்பு.... கட்டப்பஞ்சாயத்து!
அடுத்த டிரான்ஸ்ஃபர் அன்சுல் மிஸ்ராவா?
குழந்தைகள் காப்பகத்தில் கொடுமை நடக்கிறதா?
வடக்கு மண்டல லைவ் காட்சிகள்!
மத்திய மண்டல லைவ் காட்சிகள்!
மேற்கு மண்டல லைவ் ரிப்போர்ட்
கொளத்தூர் ஏரி விற்பனைக்கு!
தெற்கு மண்டல லைவ் காட்சிகள்!
தப்பை நான் திருத்திக்கிறேன்!
ஸ்பெஷல்
ஜெயிலுக்குப் போறோம்... ஜெயிலுக்குப் போறோம்...
கடவுளைக் கண்டு பிடித்தார்களா?
அதிரடி
நித்தியானந்தா ஃபவுண்டேஷன், ஒரு மோசடி நிறுவனம்!
கொடநாடுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா?
அடுத்த ரெய்டு ஆவுடையப்பன் வீட்டிலா?
பௌத்த சமயக் கலை வரலாறு
அம்பலம்
துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்!
க்ரைம்
கவுன்சிலர் மட்டும் காரணம் அல்ல!
துப்பாக்கியால் சுட்டு... தலையைத் துண்டித்து!
தொடர்
மயக்கம் என்ன?
மசாலா மிக்ஸ்
மிஸ்டர் மியாவ்
88
A
+
A
-
Go to article - மிஸ்டர் கழுகு: பயந்த ஸ்டாலின்... பாய்ந்த கனிமொழி! - ஜூனியர் விகடன் - 2012-07-11
Ramesh, Singapore
11 Months ago
"தமிழகச் சிறையில் இடம் இல்லாவிட்டாலும் வெளிமாநில சிறையில் அடைப்போம் என்று ஆளும் கட்சி பயம் காட்டிய பிறகும்...." - ஓகே ஓகே அப்ப பயந்தது உண்மை, அதான் வேணும்!
Like
|
Report Abuse
Tamil
11 Months ago
தனது குடும்பத்தின் பினாமிகளை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற அச்சமே கருணாநிதிக்கு வந்திருக்கிறது...
Like
1
|
Report Abuse
Tamil
11 Months ago
குசுப்பூவிற்கு கூடியது தான் பெரிய்ய கூட்டமாம்.....
Like
|
Report Abuse
Dr.Mrs.MeenakshiPrabhakar
11 Months ago
எனது முதல் கருத்தே மறுபடியும் படித்தால் தெளிவாக புரியும்.
"இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்."
போராட்டத்திற்கு எதிரான பின்னூட்டங்கள் மக்கள் நல திட்டங்களை உட்படுத்திய செய்திகளை எதிர்பார்ப்பதை காட்டுகிறது.
"பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போட்டி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது."
பயந்த ஸ்டாலின், பாய்ந்த கனிமொழி என்ற தலைப்பு ஒருவருக்குள்ளும் புகையும் போட்டி மனப்பாங்கை தூண்டிவிடுவதாகவே அமைந்திருக்கிறது.கனி மொழி இணைய தளத்தின் பயனை நன்கு அறிந்தவர்.அவர் நிலை பெற்றிருக்கும் தேசிய அரசியலுக்கு இணைய தள செயல்பாடுகள் போதும்.இது போன்ற போராடங்களில் அவர் இடம் பெற வேண்டிய அவசியமில்லை.கைது செய்யப்பட்ட பின்னால் இவர் ஜாமீன் பெறுவதற்கு கொடுத்த காரணங்கள் என்ன?.அவற்றை இந்த சிறை நிரப்பு போராட்டம் மீறுவதற்குத்தானே வழி தரும்?.பிரனாபின் சென்னை விஜயம் தந்த புகழ் பரபரப்பு கனி மொழியை பாய வைக்கிறது.அவரின் நிலைத்த அரசியலுக்கு இந்த பாய்ச்சல் தேவையில்லையே?.இவர் நடத்திய வேலை வாய்ப்பு திட்டங்களும், குழந்தை தொழிலாளருக்கெதிரான முயற்சிகளும் தொடரத் தக்கவை.
"ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று."
பரபரப்பு மானில அரசியல் கனிமொழிக்கு வேண்டாத களம்.இந்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் உயர்வு தரக்கூடும்.அழகிரி இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளாததற்கு அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் கூட அவரது சமீப கால நடவடிக்கைகள் தவறு திருத்துதலில் அவர் ஈடு பாட்டையே காட்டுகிறது.ஆரம்பத்தில் தன் வீடு ஒட்டிய சொத்து அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின் காட்டிய முற்போக்கு தீர்வும் பின்பு அரசியலாகி விட்டது வருந்தத்தக்கது.இத்தகைய செல்வாக்கு இல்லாதிருந்தால், இவர்களின் தனித் திறன் இவர்களை உயத்தும்.தொழில் முறையில் அழகிரிக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கவே செய்கிறது.தனது துறை சார்ந்த செயல்களிலும் முன்னேற்றம் காட்டவே செய்கிறார்.ஆனால் அதில் நிலை பெற விடாமல் கட்சி அரசியலில் பின்னுக்கும இழுக்கும் சக்திகளை இவர்கள் மூவருமே இனம் கண்டு திருத்த முயற்சிக்கும் நிலையில் மக்கள் நல அரசியலில் சிறந்த செயல்திறன் கொண்டவர்களை தமிழ்னாடு உலகுக்கு தரும்.
இதில் எந்த விளக்கம் யாருக்கும் தெரியாது?. நீண்ட விளக்கம் வேண்டாமென்போர் தனக்கு தெரிந்த விஷயங்களை உட்படுத்தி புரிந்து கொள்ள கடமைப்பட்டவர்கள்.என்னைக் குறை சொல்லி என்ன பயன்?.எழுத்துப்பிழை திருத்த நான் முனைவதில்லை. நேர விரயம் என்பது எனது கருத்து.
டாக்டர் எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷனும் எனக்கு புரியும்.ஏனெனில் என்ன எழுதியிருக்கிறார் என புரிந்து கொள்ளும் நோக்கம் எனக்கு உண்டு.டாக்டரை விமரிசனம் செய்ய, கிண்டல் செய்து எனது அபிலாக்ஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இயல்பு யாருக்கும் பயன் தராது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
+
Like
16
|
Report Abuse
Jay
11 Months ago
ஜெயலலிதா நடத்துவது முரட்டு அரசியல்! கலைனர் நடத்துவது தந்திர அரசியல்! தமிழ்னாடுக்கு விடிவுகாலம் வரவே வராதா??
நான் கிரீன் கார்ட் அப்ளை பன்னிடலாமா என்று 98% முடிவு செய்துவிட்டென்.. இந்த கேவலஙகளை பார்த்து!!
+
Like
35
|
Report Abuse
K.Rajeswaran
11 Months ago
போராட்டம் நடந்தா என்ன அது ஜெயித்தா என்ன எவனும் தமிழ் நாட்ட காப்பபாத்த போரது இல்ல
Like
|
Report Abuse
Tamil
11 Months ago
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட திமுக கட்சி என்று அடிக்கடி டூப்பு விடுவாரு கருணாநிதி... ஆனால் நடந்து முடிந்த போராட்டத்தில் கலந்து கொண்டததோ வெறும் 90,000 தொண்டர்கள் தான்... அதாவது வெறும் 0.6 சதவித தொண்டர்கள் மட்டுமே.. மீதமுள்ள சுமார் 99.4 ச்தவித தொண்டர்க்ள் ஏன் ஒதுங்கினார்கள் என்பதை கருணாநிதி சற்றே மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்..
Like
1
|
Report Abuse
ஜில்
11 Months ago
கப்பல்ல ஏத்தி அந்தமான்ல கொண்டு பத்து நாள் சிறை வெச்சிருந்தா கொஞ்ச நாளைக்காவது தமிழகம் அமைதியா இருந்திருக்கும்...
+
Like
64
|
Report Abuse
Dr.Mrs.MeenakshiPrabhakar
11 Months ago
இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்.
பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போடி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது.
ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று.
+
Like
5
|
Report Abuse
Baskaran, USA
11 Months ago
ஆமா தமிழகத்தை ஆட்சி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கொட நாட்டில் என்ன புடுங்கற வேலை? அது இங்க யார் கண்ணுக்கும் உறுத்தலயா?
+
Like
10
|
Report Abuse
Thiyagarajan
11 Months ago
போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை உடன் பிறப்புகளையும் முக்கியமாக கனி மொழியையும், ஸ்டாலினையும் பதினைந்து நாட்கள் உள்ளே கட்டாயம் கம்பி எண்ண வைத்து இருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் அவனவன் அடுத்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தாத்தா அறிவித்த வுடனேயே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவான்.
+
Like
80
|
Report Abuse
PRATHAP SINGH M
11 Months ago
கழுகார் தி.மு.க? எதை வைத்து வெற்றி என்று முடிவு செய்கிறீர்?
Like
2
|
Report Abuse
Chandramohan
11 Months ago
அன்னிக்கு ஆஃபீஸ்ல பயங்கர போர்... பேசாம் பிரியாணி தின்னுட்டு வந்திருக்கலாம்!
Like
2
|
Report Abuse
Ilango
11 Months ago
திமுக வில் சில அமைச்சர்கள் நில அபகரிப்புச் செய்திருக்கலாம். அதோ போல் அதிமுக அமைச்சர்களும் செய்திருக்கலாம். ஏன் சிறுதாவூர் நிலத்தை அபகரித்ததாக ஜெயலலிதா மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் குற்றம் செய்தவர்கள்
மீது பழிவாங்கும் நோக்கோடு அதிமுக மன்னிக்கவும் ஜெயலலிதா நடந்து கொண்டுள்ளார் என்பது ஒரு யதார்த்தம். பொதுவாக நிலம் தொடர்பாக ஏதாவது மோசடி நடந்திருந்தால் அது சிவில் கோட்டில்தான் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடரலாம். காவல்துறை வழக்குப் போட முடியாது. ஆனால் எப்போதோ நடந்த நில அபகரிப்புக்கு பல ஆண்டுகள் கழித்து முறைப்பாடு கொடுத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல். இதைத்தான் ஜெயலலிதா செய்கிறார். இதைத்தான் திமுக எதிர்க்கிறது.
Like
3
|
Report Abuse
N.R.Anuradha
11 Months ago
ஆமாம் நாட்டுக்கு ரொம்ப தேவை இந்த வேலை
Like
|
Report Abuse
Ravikuwait
11 Months ago
ராஜா , கனிமொழி இவர்கள் எல்லாம் போராட்டம் செய்தால்...........
Like
1
|
Report Abuse
Ravi,Dallas, USA
11 Months ago
கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்ட மாஜிக்கள் ஜெயிலுக்குப் போவதை அவமானமாக எடுத்துக்கொண்டு சிறை நிரப்பும் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கிய கருணாநிதி எங்கே? காவிரி நீருக்காக 1992'ல் உண்ணா விரதம் இருந்த ஜெ எங்கே?
Like
1
|
Report Abuse
Vivek
11 Months ago
இவுங்க குடும்பதுக்கு பொழுது போகலைனா இப்படி சிறைய நெரச்சு சந்தோசப்பட்டுக்கிடுவாங்க!
Like
4
|
Report Abuse
Krish
11 Months ago
திமுக,அதிமுக இரண்டையும் அழிக்க முடியாது... மரத்தின் அருமை வையிலில் தெரிவது போல...ஒரு தரப்பு ஒரு அட்சியில் பாதிக்க படுவது வழக்கமாகி விட்டது.
Like
|
Report Abuse
A P IRUNGOVEL
11 Months ago
பயந்த ஸ்டாலின்... பாய்ந்த கனிமொழி!
கனிமொழி புடவை கட்டியிருந்தார் என்பதற்க்காக இப்படி தலைப்பு கொடுத்து விடுவதா? ஸ்டாலின் கண் ஆபரேஷன் பண்ணியிருந்தார். அவர் கண்டிப்பாக பலரும் கூடும் இடத்திற்க்கு வரக்கூடாது.
தாத்தா, துணைவியாருக்கு கொடுத்த வாக்கின்படி, துணைவியாரின் மூலம் பிறந்த பெண்ணுக்கு ஆசீர்வாதம் கொடுத்துவிட்டார்.
அதற்க்காக ஸ்டாலினை நான் ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
Like
1
|
Report Abuse
Hari Sankar
11 Months ago
ரயில் நிச்சயமாக வராது என்று தெரிந்து கொண்டபின்னர், தண்டவாளத்தில் தலையை வைத்து பெரிய தியாகி பட்டம் பெற்றவர் போடும் திட்டமல்லவா? அப்படித் தான் இருக்கும்!!!!! சிறையில் இடமில்லை, வெளியிலும் சிறை வைக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பின் நடக்கும் சிறை நிரப்புப் போராட்டம்... ச்பாஷ்!!!!
+
Like
49
|
Report Abuse
Indian
11 Months ago
திமுக ஸ்பெஷல் என்றே வெளியிட்டிருக்கலாம். திமுக போராட்டம் ஒரு திருவிழாவாக கவர் செய்யப்பட்டிருப்பது நிஜம். அதற்கு தகுதியான அரசியல் இயக்கமும்கூட. ஆயிரம் நொட்டைகள் சொன்னாலும் அரசியல் வானில் தவிர்க்கமுடியாத போயிங் ட்ரிம் லைனர், ஏர்பஸ்380.
Like
3
|
Report Abuse
karthikeyan.g
11 Months ago
I agree with the opinion of Mr. Hari shankar. the date fixation itself shows that DMK is afraid of AMMA.
Like
|
Report Abuse
VA
11 Months ago
Government handled this herd very maturely.
Like
|
Report Abuse
VA
11 Months ago
Government handled the situation maturely.
Like
|
Report Abuse
BM
11 Months ago
at least 10% of these tactics, planning if they can put in real growth of our country
Like
|
Report Abuse
vaikundamurthy
11 Months ago
எந்த வகையில் இந்த போராட்டம் வெற்றி, போராட்டத்தின் நோக்கம் என்ன, அது எப்படி நிறைவெறியது? போராட்டத்தின் நோக்கம் ஊழல் திமுகாவின்ரை கைது செய்யாமல் தடுப்பது, கைது செய்தவர்களை விடுவிப்பது. அது நிறைவேறாமல் எப்படி வெற்றி? அது திமுகாவின் பகுத்தறிவுக்கு மட்டுமெ புரியும். 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்னாட்டில், 1 கோடி(!) தொண்டர்கள் வைத்திருக்கும் திமுக நடத்திய மானிலம் தழுவிய போராட்டத்தில் 1 லட்சம் பேர் கலந்துகொண்டது மிகப்பெரிய வெற்றிதான். அதுவும் முகவின் திட்டப்படி ஜெயிலில் வைக்காமல் விட்டு விடுவார்கள் என்று சொன்னபிறகு கூடின இந்த வீரர்கள் மிகவும் தைரியமானவர்கள்தான்.
+
Like
55
|
Report Abuse
Senthilnathan
11 Months ago
கூட்டம் கூப்பாடு அடிதடி சரக்கு பிரியாணி..கடைசியா ஒரு அறிக்கை! இது நம் நாட்டின் அறிவுப்பூர்வமான அரசியல்!
Like
|
Report Abuse
Jax Tamilan
11 Months ago
கொள்ளை அடிச்சவஙளை உள்ள புடிச்சி போடரதுக்கு எதிரா ஒரு போராட்டம். அது சக்ஸஸ் அப்படீன்னு ஒரு வக்காலத்து கட்டுரை. இதெல்லாம் உருப்படருதுக்கா?
Like
1
|
Report Abuse
Krishnan
11 Months ago
போராட்டம் போராட்டம் என்கிறீர்களே....என்ன காரணத்துக்காக என்று தலைவர்களும் சொல்லவில்லை ..இத்தனை விலாவாரியாக பில்டப் கொடுத்திருக்கும் உங்கள் நிருபரும் சொல்லவில்லை.என்ன கண்றாவியோ போங்க!
+
Like
96
|
Report Abuse
S.B.Khanthan
11 Months ago
இப்படிப்பட்ட வீணான கூத்துகள் ஒழியும் நாளே இந்தியா உண்மையான சுதந்திரம் பெற்ற நாள். என்றுவருமோ அந்த நன்னாள்.
+
Like
6
|
Report Abuse
Alexander
11 Months ago
மொத்தமா படிச்சா டெரரா இருக்கு, தனி தனியா படிச்சா காமெடியா இருக்கே
Like
1
|
Report Abuse
Nagaraj
11 Months ago
இங்கு ஒரு வாசகர் சொன்னது போல் அழகிரி பரபரப்பு அரசியலில் இருந்து விலகவில்லை, அவர் பாணி எப்போதுமே ஆட்சியில் இருக்கும் போது அடித்து தாக்குவது தான்.. ஆட்சியில் இருந்தால் புலி, இல்லாவிட்டால் கிலி..
Like
|
Report Abuse
அன்பு
11 Months ago
தவறு, குடும்பப் போராட்டத்தைத் திசைதிருப்பவும், கட்சித் தொண்டர்களைச் சுயநலத்துக்காகப் பலியிடும் புத்தியும் ஒன்றிணைந்து அரசின் மீது காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட வயித்தெரிச்சலில் உருவான போராட்டம் என்பதுதான் சரியாக இருக்கும்.
Like
1
|
Report Abuse
EsKay
11 Months ago
7 லட்சம் மனித நேரம் விரயம். 700 பேரில் ஒருவர் சிறை செல்ல போராடினர். அதாவது 0.14% மக்கள் தொகை. என்னஒரு வெற்றியோ! யாருக்கு என்ன பயன்?
Like
13
|
Report Abuse
Narayanan
11 Months ago
ஜூவி வாசகர்கள் விவரமானவர்கள். எங்களை கழுகார் ஏமாற்ற முடியாது.
Like
6
|
Report Abuse
stanislas
11 Months ago
கும்பி கூழுக்கு அழுவுது;கொண்டை பூவுக்கு அழுவுது!...
Like
10
|
Report Abuse
usha
11 Months ago
இந்த போராட்டம்,மக்கள் பிரச்சனைக்காக இருந்திருந்தால் சரி சொல்லலாம்,இது இவர்களின் கட்சியினருக்காகவும்,இவர் குடும்பத்தினருக்காகவும் செய்தது.....
Like
39
|
Report Abuse
Indian
11 Months ago
மக்கள் பிரச்சனைக்கான போராட்டமில்லை...கட்சியினர் மீது அடக்குமுறை, வழக்குகள் பாய்வதால் அதை எதிர்த்து போராட்டம்.
Like
6
|
Report Abuse
victor
11 Months ago
வழக்கம்போல கருணாநிதி, 'உன் இஷ்டம்’ என்றே இவரிடமும் பதில் சொன்னார்.
இத சொல்ல ஒரு தலைவன்.... சுத்தம்......
Like
20
|
Report Abuse
1 
2 
Displaying 1 - 40 of 64
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
சென்ற இதழ்
*Flip Version not supported in Devices
© 2012 vikatan.com All rights Reserved. Best view in 1024x768px
Media Kit
Contact Us
Subscription
Terms
Apps
Rss
FAQ
Font Help
Careers