# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count2
save
print A+     A-
பேனா பிடிக்கலாம்...பின்னி எடுக்கலாம் !

அன்பு சுட்டிகளே!

 

வாருங்கள்... 'சுட்டி ஸ்டார்’ ஆகலாம்!

நீங்கள் ஆவலோடும் அக்கறையோடும் எதிர்பார்த்து இருந்த 'சுட்டி பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’ இதோ வந்துவிட்டது!

2012-13 ஆம் ஆண்டுக்கான இந்தப் பயிற்சித் திட்டத்தில் நீங்கள் கட்டுரைகள் எழுத, வி.ஐ.பி-களை இன்டர்வியூ செய்ய, விமர்சனங்கள் எழுத... என எல்லாவித அனுபவங்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர இருக்கிறது சுட்டி விகடன். உங்கள் ஊரில், உங்கள் வீட்டில் இருந்தபடியே எல்லோருக்கும் தெரியும் வகையில் நீங்கள் உயரலாம்!

ஒரே ஒரு நிபந்தனைதான். நீங்கள் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில், சுட்டி ஸ்டார்களாகத் தேர்வான சுட்டிகள் இன்று தன்னம்பிக்கையிலும், தமிழில் எழுதுவதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சுட்டிகள் மட்டும் அல்ல, அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருக்குமே சந்தோஷம், பெருமை!

சுட்டி ஸ்டாராகத் தேர்வாகும் ஒவ்வொரு சுட்டிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், சுட்டிகளின் பள்ளிக்கும் இந்த சந்தோஷமும் பெருமையும் கிட்டுவது உறுதி!

என்ன, வருங்கால சுட்டி ஸ்டார்களே... ரெடியா?

சற்றும் தாமதிக்காமல், உடனே எதிர்ப் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் கேட்கப்பட்டு இருக்கும் விஷயங்களையும் இணைத்து, சுட்டி விகடன் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.

நினைவு இருக்கட்டும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி: 20.05.2012

சுட்டிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

மே மாதத்தின் இறுதியில், உங்களோடு ஜாலியாக ஒரு சந்திப்பு இருக்கும். அதற்கான நேர்காணல் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்பிவைப்போம்.
 

ஆன் லைன் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்


[ Top ]
BalamohanRamasamy12 Months ago
Dear Sir, I subscribed Rupees 175 for all 9 magazine to read in online. But i dont know how to read.Teach me how to use your website.
BalamohanRamasamy12 Months ago
எனக்கு இனைய தலதில் புக் படிக்க தெரியவில்லை.சொல்லிதரவும்
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-மே -2012
சென்ற இதழ்
30-ஏப்ரல் -2012


*Flip Version not supported in Devices