கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!
டாக்டர் எஸ்.கார்த்திகேயன் பெர்ஃபெக்டான உலகத்தில் நடக்கும் சந்தையில் ஒரு பங்கின் விலை, அதன் தரம், மதிப்பு மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், 'உலகம் பெர்ஃபெக்டாக நடந்தால், அது உலகமாகவே இருக்காது’ என்பது பழமொழி. முதலீடு என்பது ஒரு தெளிவில்லாத, அனுமானங்கள் நிறைந்த ஒரு உலகம். இந்த உலகத்தில் சந்தை மேலே போனால் புல் மார்க்கெட். கீழே போனால் பியர் மார்க்கெட். ஏறுகிற மார்க்கெட்டிற்கு காளையையும், இறங்குகிற மார்க்கெட்டிற்கு கரடியையும் சொன்னவர்கள், இந்த இரண்டுமே இல்லாமல் மேலும் கீழுமாக கொந்தளிக்கும் சந்தைக்கு எந்த மிருகத்தையும் சொல்லவில்லை. வேண்டுமா னால் காளையும், கரடியும் கலந்து செய்த கலவையான மிருகத்தை நாம் வைத்துக் கொள்ளலாம். இந்நிலைமை வரக்காரணம் எஃப்.ஐ.ஐ.கள் அல்லது பார்ட்டிசிப்பேட்டரி நோட்டுகள்தான் என்று நீங்கள் சொன்னால், அடுத்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சென்செக்ஸின் 32 வருட. . .
BGL's main customers are M