சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை #


Comment count15
save
print A+     A-
நேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்!

'ஸ்ப்ளாஷ்...’ என்று குளத்தில் குதிக்கும்போது நீரைக் கிழிக்கும் அனுஷா, அதற்குப் பின் நீருக்கே வலிக்காமல் குட்டி டால்பினாக நீந்துகிறார். 'இன்னொரு நீச்சல் சாம்பியன்’ என்று பட்டியலில் சேர்க்க முடியாத வீராங்கனை அனுஷா!  பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. ஐந்து வயது வரை உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 150 தங்கப் பதக்கங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி யான இவர், 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ நீச்சல் போட்டியில் தேசிய சாம்பியன். இப்போது ஒலிம்பிக் கனவோடு தண்ணீரிலேயே மிதந்துகொண்டு இருக்கிறார். ''பிறக்கும்போதே எனக்கு ஆஸ்துமா பிரச்னை. அடிக்கடி ஐ.சி.யூ. படுக்கையில்தான் இருப்பேன். நெபுலைசர், இன்ஹேலர் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. ஒருவழியா சமாளிச்சு 12 வயசைக் கடந்தேன். ஆனா,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Lavanya1 Years ago
well done Anusha. Great!!! All the best ma.
Siva1 Years ago
வாழ்த்துக்கள். தங்கம் தொடர்ந்து வெல்லுங்கள்.
Ganesan1 Years ago
All The Best
Ram Prasath1 Years ago
விடாமுயற்சி வெற்றி தரும்! இன்னும் பல நூறு தங்கம் பெற வாழ்த்துகள்!!
Dharmalingam1 Years ago
இதுதான் வேணும் இந்திய நாட்டுக்கு ...அனுஷா you make me proud !
vinod1 Years ago
நீங்கள் வெல்ல நாங்கள் வேண்டுகிறோம்.. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை...
usha1 Years ago
வாழ்த்துக்கள் அனுஷா......
V.1 Years ago
keep it up Anusha.. you are an example for other kids..
Krishnan1 Years ago
"அப்போதான் 'நுரையீரலுக்கு அதிக வேலை கொடுக்கும் உடற்பயிற்சிகள் செய்தால் குணமாகும் வாய்ப்பு இருக்கு’னு டாக்டர் சொன்னார்." அட! வாழ்க்கை ஃபுல்லா மாத்திரை மருந்து சாப்பிடுனு சொல்லாம, எக்ஸ்ர்ஸை பண்ணு சொன்ன அந்த டாக்டருக்கு ஒரு கோல்ட் மெடல் தாங்கப்பா. (சில குழந்தகளுக்கு நுரையீரல் 8 வயதை தாண்டியும் முழுவதும் வளர்வது இல்லை)
Suresh1 Years ago
நீ நிச்சயமா ஜெயிப்ப கண்னு, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
SK1 Years ago
வாழ்த்துக்கள் அனுஷா.... பதக்கம் வாங்குங்க.... நாங்க காத்துட்டு இருக்கோம்....
Kailash1 Years ago
Keep it up and all the best 4 olympics
Santhiya1 Years ago
Well done! You will sure get that medal.
vs1 Years ago
Truly inspiring. Keep it up and best wishes
Dr. P. Ramkumar1 Years ago
Well done Anusha and keep up your work forever!
Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
22-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
15-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices