ஈழப்போரின் இறுதிச் சாட்சி இறந்தது!

மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கெல்வின் கடந்த 23-ம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்!

 

''2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துகொள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்சக் குண்டுகளை வீசினர். 'நான் பத்திரிகையாளர்’ என்று கத்தினேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனேட் வைத்து

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..
'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 51
Profile

Madras 3 Years ago

A real Brave Lady. God bless her soul.

 
Profile

அமராவதிபுதூர் பிரேம்நாத், இத்தாலி. 3 Years ago

மேரி கெல்வினின் இழப்பு பத்திரிக்கை உலகுக்கு மட்டுமல்ல.... மனித குலத்திற்கே ஒரு பேரிழப்பு...!

 
Profile

chandirakumar nagarajan 3 Years ago

May her soul rest in peace.

 
Profile

nandhitha 3 Years ago

புண்ணிய ஆத்மாக்களை இந்தப் பூமி பொறுப்பதில்லை. அவருக்கு என் அஞ்சலி.

 
Profile

Yasothai Payeran 3 Years ago

"Indian Politicians" - Kind Attention Please............

 
Profile

usha 3 Years ago

கெல்வின் அவர்களுக்கு நன்றி,அவரின் குடும்பத்தினருக்கும் எமது கண்ணிரை காணிக்கையாக்குவோம்....

 
Profile

அன்பு 3 Years ago

"நேரடியாக ஈழம் வந்தார். "-----------> இலங்கைக்கு வந்தார் என்று தெளிவாக, இலக்கணச் சுத்தமாக, சரியாகச் சொல்லுங்கள்.

 
Profile

அன்பு 3 Years ago

"கொசாவா, ஜிம்பாப்வே, கிழக்கு தைமூர்... என எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கெல்வின் சென்றுவிடுவார். "---------> அமெரிக்க ஆதரவில் இயங்கும் கூலிப்படைகள் சொன்னபடி செய்கின்றனவா என்று வேவு பார்க்க.

 
Profile

அன்பு 3 Years ago

"மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. "-----------> அமெரிக்க உளவாளிகள் மற்றும் கைக்கூலிகளுக்கு இதுதான் சரியான முடிவு. பாடம் கற்றுக் கொள்ளட்டும்.

 
Profile

Vaiyai_Senthamizhan 3 Years ago

May her soul rest in peace.
Kishore, you must know what to comment for a condolence article.
Nowhere in this article, it was mentioned that she supported tigers, neither is the article for supporting LTTE. It is purely a condolence message for a very good reporter who brought true to the public. Respect that.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80