எனது இந்தியா!

ராஜ வாழ்க்கை!  

வரலாற்றில் நாம் படித்த மன்னர்களுக்கும், கதைகளில் வரும் மன்னர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மன்னர்களின் பெயர்கள், அரசாண்ட வருடங்கள், போரில் அடைந்த வெற்றிகள், அரசாட்சி யின் சாதனைகள், தோல்விகள் ஆகியவை மட்டுமே பாடப் புத்தகங்களில் இருக்கின்றன. ஓர் அரசன் எத்தனை மணிக்கு எழுந்துகொள்வார், என்ன சாப்பிட்டார், எந்த விதமான உடைகளை அணிந்தார், எப்படி நீதிபரிபாலனம் செய்தார், எவ்வாறு உத்தரவு பிறப்பித்தார், எந்த இசையை விரும்பிக் கேட்டார், எந்தப் பெண்ணைக் காதலித்தார், யார் அவரது குரு... என்று, மன்னர்களின் ராஜ வாழ்க்கை பற்றி பல நூறு கேள்விகள் சாமான்யர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எழுத்தாளனின் கற்பனைதான் பல நேரங்களில் பூர்த்தி செய்கிறது.

அப்படி என்றால், மன்னர்களின் அன்றாட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லையா? இந்த விஷயத்தில

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
செய்தியும் சிந்தனையும் - சு.வெங்கடேசன் பேசுவார்!
மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 12
Profile

சுதர்ஷன்...போர்ட் ப்ளேயர் 3 Years ago

'குஷால் கானா’ என்பது, தனியறை சந்திப்பு.
......
........'குஷால் கானா’ என்பது குளியலறை என்று பொருள் படும்... இது மொகலாய மன்னனின் சிறப்பிக்கப்பட்ட ( பெர்சொனிஃபய்ட்) அறைகளில் ஒன்று. இன்றும் ஆக்ரா கோட்டையில் இதற்கு என்று நிறுவப்பட்ட நீர் நிலையஙகளும் , பாத் டப்'-களும், ஷவர் பேனல்-களும் சாட்சியாக உள்ள்ன.

 
Profile

Lakshman 3 Years ago

Good work

 
Profile

வாகீசன் 3 Years ago

'நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள், எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக்கொள்" --- காட் ஃபாதர் படத்தில் வரும் வசனம்...எஸ்ரா அடிச்சு விடறார்.
இது உண்மையில் சீன போரியல் நிபுணர் சுன் டு 400.கி.மு வில் சொன்னது. மற்றவரில் பிழை பிடிப்பதை வழக்கமாக கொள்ளாமல் வாசித்து தெளிவுறுங்கள். எஸ்.ரா அது தன்னுடையது என்று கூறவில்லையே?

 
Profile

Sudhanthiran 3 Years ago

வந்தார்கள் வென்றார்கள்- Mathan's excellent work..

 
Profile

Indian 3 Years ago

நித்தி, இன்னொன்றும் தெரியவில்லையா?, இந்து மன்னர்கள் ஏன் மொகலாயர்களிடம் கோட்டை விட்டார்கள்?. கேளிக்கைக்கு பிறகு கொஞ்சமாவது பொழைப்பை பார்த்தார்கள், இந்து மன்னர்கள் நாள்பூராவும் சொகவாசியாக வாழ்ந்து ஒழிந்தனர்.

 
Profile

Neppoleon 3 Years ago

தன்னுடைய மற்றும் தன்னுடைய சந்ததியினருடைய தலை எழுத்தை எழுதும் வல்லமை பெற்ற முதலமைச்சர்களை (அந்த கால மன்னர்) நாம் சினிமாவில் இருந்து தேர்ந்து எடுப்பது கால கொடுமை. கழுதை தேய்ந்து கட்டெரும்பானது கதைதான்.

 
Profile

lalitha 3 Years ago

எல்லா ஓவியங்களுமருமை.சரித்திரம் பிடித்தவர்கலுக்கு நிச்சயம் பிடிக்கும்

 
Profile

S 3 Years ago

கிருஷ்ணமூர்த்தி சார், அப்போ மன்னரை தர்பார்ல சந்திக்கலாம், இப்ப வார்டு மெம்மர தண்ணிபார்ல சந்திக்கலாமே, சூரியஸ்தனத்துக்கு பின். காட்சி கொஞ்சமா மாறித்தான் போயிருக்கு இல்லயா?

 
Profile

Nithy 3 Years ago

This shows.. why Mughals ruled India for long time.. and British took over after them.

For a good read - interested readers can try Madhan's Vandhargal Venrargal.

 
Profile

Selva 3 Years ago

'நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள், எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக்கொள்" --- காட் ஃபாதர் படத்தில் வரும் வசனம்...எஸ்ரா அடிச்சு விடறார்.

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80