# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count11
save
print A+     A-
கட்சி அல்ல.. இயக்கம்!

  கடந்த 1.4.2012 இதழில் வெளியான, 'தமிழ்க்கூடு’ கட்டுரை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் நமக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'எனது படைப்பு, சிந்தனை, எழுத்து, செயல் எல்லாமே... தேய்ந்து, தொலைந்து, அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழினத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. அதன் தாக்கங்களால் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென உதித்ததுதான் இந்தத் 'தமிழ்க்கூடு’. இது கட்சி அல்ல. இயக்கம். கட்சிகளால் தமிழ்நாட்டு மக்கள் படும்பாடு போதாதா? கொஞ்சம் ஏமாந்தால் முதுகிலேயே சுவரொட்டியை ஒட்டிவிடும் அளவில் அரசியல் கட்சிகளின் சேவை இருக்கும்போது, அந்தக் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொள்வதா? 'இது அரசியல் கட்சி’ என்று, ஜூ.வி-யில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்க்கூடு இன்னொரு அரசியல் கட்சி இல்லை. வாக்குகளை விற்காத தமிழர்களை உருவாக்கும் இயக்கம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
devan1 Years ago
தி.க ...... இயக்கம் ..........
Sreeram1 Years ago
சரி சரி விடுங்க ஒரு நூறு பேர் சேந்தவுடனே கட்சின்னு சொல்லிகலாம். என்ன சார் பன்றது? சினிமாவுல சம்பாதிக்கறத விட அரசியல்ல அதிகமாகவும் சுலபமாகவும் சம்பாதிக்க முடியும்னா இயக்கமோ கட்சியோ ஆரம்புச்சுஹான ஆகனும்.
Prakash1 Years ago
தமிழ் சினிமாவிலிருந்து இன்னோரு வெளியீடு
Narayanan1 Years ago
காங்கிரஸ் பேரியக்கம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாங்களே, அது போலவா?
Senthil1 Years ago
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

நிலைமை என்னவென்றால் சாராயத்துக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் ஓட்டுபோடும் மக்கள் பலர்.
ஒட்டுபோடாமலே இருக்கும் பொறுப்பற்றவர்களும் பலர்!
நியாயமானவர்கள் சிலரே!
Kishore1 Years ago
ரொம்ப முக்கியம்...
Krishnan1 Years ago
இயக்கம் என்று நூல் விட்டுப் பார்ப்போம்,நடிகர் விஜய் பாணியில்.... எப்படி போகுது என்று பார்த்து பின்னர் முடிவுகட்டலாம் எனத் தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்.
Cavitha1 Years ago
சாதி, மதம் சாராமல் இயங்க முடியும் என்றால் மட்டுமே இப்படி ஒரு இயக்கம் வளர முடியும். ஆனால் அதற்கு இவர் சரியான தலைவர் அல்ல.
saravan vijayan1 Years ago
அடப்போப்பா...!! ஊ...ஊ...ஆ... நல்ல தூக்கம் வருது..!
selvaperia1 Years ago
கட்சி நிறைய இருக்கிறது, எனவே இயக்கம் என்கிறார்? இயக்கத்து தமிழ் நாட்டில் பஞ்சமில்லையே? இவர் எடுத்துள்ள வேலை ரொம்ப சிரமமானது, இருந்தாலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices