# மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count3
save
print A+     A-
அமர்த்தியா சென் - சமூக நீதிப் போராளி

ரிச்சா சக்சேனா (தமிழில்: சி.எஸ்.தேவநாதன்) எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, விலை 100/- 'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்’ - இந்த வார்த்தைதான் அமர்த்தியா சென் என்ற இளைஞனைப் பொருளாதார நிபுணராக மாற்றி நோபல் பரிசும் பெற வைத்தது... என்ற நிகழ்வுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மிகச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு மதக் கலவரத்தில் முஸ்லிம் மனிதர் ஒருவர் சிக்கிக்கொள்கிறார். அதில் தாக்கப்படுகிறார். ரத்தம் வடிந்த நிலையில் அமர்த்தியாவின் வீட்டுக்கு வந்த அவரை, இவரது அப்பாதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் அந்த மனிதர் இறக்கிறார். இறக்கும் நேரத்தில் அந்த மனிதர் உச்சரித்த வார்த்தைகள்... 'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்!’ ஏன் பசியாக இருந்தார்கள்? காதர் மியான். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அன்பு1 Years ago
"கலவரத்தில் முஸ்லிம் மனிதர் ஒருவர் சிக்கிக்கொள்கிறார். அதில் தாக்கப்படுகிறார். ரத்தம் வடிந்த நிலையில் அமர்த்தியாவின் வீட்டுக்கு வந்த அவரை, இவரது அப்பாதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.வழியில் அந்த மனிதர் இறக்கிறார். "----------> காஷ்மீரத்தில் அவர் இருந்தால் பல பண்டிட்டுகளின் நிலைமையை இப்படித்தான் பார்த்திருப்பார். நவகோளியிலும் பிரிவினைவாத முஸ்லீம்களால் தாக்கப்பட்ட பல இந்துக்களின் முடிவு இதுதான்.
raju1 Years ago
நல்ல நிபுனர்
Kuvalai Ezhil1 Years ago
வறுமை ஓர் கலாசாலை என்று யாரோ பெரியவர் சொன்னது படித்த நினைவு.
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices