Advertisement
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!


சந்த நான் மறைகள் போற்றத்
  தமிழ் இசை மிகவும் போற்ற
இந்திரன் அயனும் மாலும்
  இருடியர் பலரும் போற்ற
நந்தியும் போற்ற நங்கை
  பங்கனும் நயந்து போற்றும்
கந்தவேள் அடியார் வாழ்த்தாம்
  கவிசொலக் களிற்றின் காப்பாம்.

- தணிகைமணி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை

நாம் வாழும் உலகம் மிகப்பெரியது. இதைப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரம்மனோ திருமாலின் உந்தியில் (நாபியில்) தோன்றியவர். பிரம்மனைப் படைத்த திருமாலோ பாற்கடலில் துயில் கொள்கிறார். எனவே, பாற்கடல் பெரியது.

அந்தக் கடலை தன் கையால் எடுத்து ஆசமனீயம் (அருந்துதல்) செய்தார் அகத்தியர். எனவே, அகத்தியர் பெரியவர். ஆனால், அந்தக் கடல் நீரை எடுத்த குடம் பெரியதல்லவா? அந்தக் குடமோ மண்ணால் ஆனது. அந்த மண்ணோ ஆதிசேஷனுக்கு

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 2
Profile

sundara 3 Years ago

What is the real name of the author " Mayurapriya"? Is it Suburaman?

 
Profile

Sankar 3 Years ago

அற்புதம்..

 
Advertisement
placeholder
placeholder
placeholder