ஷேர்லக் ஹோம்ஸ்

விலைக்கு வந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்!

''நீண்ட நாளாகிவிட்டது. உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். அப்பாயின்மென்ட் கிடைக்குமா?'' வியாழக்கிழமை அன்றே ஷேர்லக்கிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். ''வித் பிளஷர். வெள்ளி மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வரவும்'' என்றார். சொன்ன நேரத்தில் நாம் அவர் வீட்டுக்குப் போக,  தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ஷேர்லக்.

''வெயில் காலம் ஆரம்பமாயிடுச்சுல்ல. அதான் குழந்தைங்களுக்கு தண்ணி காட்றேன்'' - வாஞ்சையுடன் செடிகளுக்கு தடவிக் கொடுத்துவிட்டு, நம்முடன் பேசத் தயாரானார்.

''ஃபிக்ஸட் டெபாசிட் பிரச்னையில் ஆர்.பி.ஐ. வசம் சிக்கிய மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் மீண்டும் விலை உயர ஆரம்பித்திருக்கிறதே?'' - முதல் கேள்வியைக் கேட்டோம்.

''சர்வதேச நிறுவனமான வெஸ்ட் பிரிட்ஜ் (West-Bridge), இந்நிறுவனத்தின் சுமார் ஒரு கோடி பங்குகளை வாங்கிக் குவித்ததே காரணம். தங்கத்துக்கு ஈடாக கடன் கொட

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!
எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?
10.176.69.245:80