மை டியர் மணி! - லிங்குசாமி, இயக்குனர்.

சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தபோது கையில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன். அதே சாலைகளில் இன்று நான் காரில் கடந்து போகிறேன். ஒன்றுமில்லை என்பதில் ஆரம்பித்து எல்லாமுண்டு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனால், பணம் சார்ந்த விஷயங்களில் அன்றிருந்த மனநிலை எனக்கு இன்றும் மாறவில்லை; நான் மாற்றிக் கொள்ளவும் இல்லை.

பாக்கெட்டில் எவ்வளவு பணம்  வைத்திருக்கிறேன் என்று நான் எப்போதும் பார்த்ததில்லை. பணமே இல்லை என்றாலும்கூட திட்டமிட்ட வேலையை நிறுத்த மாட்டேன்.  உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டங்களில் பஸ் டிக்கெட் எடுக்கவே காசிருக்காது, ஆனால், பக்காவாக கிளம்பிவிடுவேன். வழியில் எவனாவது ஒரு நண்பன் மாட்டிக்கொண்டு எல்லாச் செலவுகளையும் செய்வான். கீழே கிடந்த காசுகளைப் பொறுக்கிக்கூட சில பொழுதுகளை சுகமாக ஓட்டியிருக்கிறேன்.  

ஒருமுறை நானும்,

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
திருமதி எஃப்.எம்.
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 4
Profile

RAJENDRAN 3 Years ago

மளீகைகடைபாக்கியை இப்பொதாவது தீர்த்தீரா ?

 
Profile

Arun 3 Years ago

மளிகை கடையில் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் வீட்டையே காலி செய்து கொண்டு போனோம்---- அதுக்கு பேரு ஏமாத்திட்டு ஓடிப்போறது... நண்பர்கள் சொன்ன நேரத்துக்கு பணம் தரவில்லை என்றால் வாங்காத நீங்கள், காலி செய்து கொண்டு போனது ஏனாம்? இப்போவாவது போய் அந்த கடைக்காரரிடம் அந்த பனத்தை வட்டியுடன் திரும்பக்கொடுத்துவிடுங்கள்...

 
Profile

Manithan 3 Years ago

அதை கையாளத் தெரிய வேண்டும்.--> அருமையான வரிகள்....

 
Profile

Ganapathy Subramanian 3 Years ago

நெலம், தங்கம், வங்கி , ஷேர், வீடு என்று போட்டு வையுங்கள். புள்ளைகளுக்கு உதவும்.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80