உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஜாக்ரன் பிரகாஷன் பங்கில் எந்தவிதமான மாறுதல்களும் நடக்காததால் அந்த பங்கு 102-103 விலைகளுக்கு (நாம் வாங்கிய விலை 102 ரூபாய்) அருகே வரும்போது விற்றுவிடச் சொல்லி இருந்தேன். இந்த வாரத்தில் அந்த பங்கினை விற்றிருக்க முடியும். இந்த பங்கினை விற்றதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 15-ஆக குறைந்திருக்கிறது.

நமது போர்ட்ஃபோலியோவின் இன்றைய நிலை:

இந்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வர்த்தகம் நடந்திருந்தாலும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சந்தை உயர்ந்தது. இது இல்லாமல் புதன்கிழமை சந்தை சரிந்தாலும் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் சில பங்குகள் உயர்ந்த தால் நமது போர்ட்ஃபோலியோ லாபப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது.

குறிப்பாக, டாடா ஸ்பான்ஞ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவா போன்ற பங்குகள் நமது இலக்கு விலைக்கு அருகே வர்த்தகமாகிறது. இந்த பங்கு வரும் வாரத்தில் லாபத்துட

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
ஷேர்லக் ஹோம்ஸ்
எஃப் அண்ட் ஓ கார்னர்
10.176.70.11:80