எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு வருகிறது கடிவாளம்! எச்சரிக்கை

சம்பவம் 1

சமீபத்தில் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பெண்களிடத்தில் பிரபலமாகி வருகிறது ஒரு திட்டம். தாம்பரத்தில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, 1,500 ரூபாய் கட்டி புடவை, எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர், மிக்ஸி என ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ள சொல்கிறது. பொருளை அனுப்பும்போது மூன்று கூப்பன்களையும் சேர்த்து அனுப்புகிறது.

இந்த மூன்று கூப்பன்களையும் தனக்குத் தெரிந்தவர்களிடம் கொடுக்க, அவர்களும் பணம் அனுப்பி பொருட்களை வாங்க, இப்படி விரிந்துகொண்டே போகிறது அந்த பிஸினஸ். காசை அனுப்பியவுடன் பொருள்தான் வந்துவிடுகிறதே என்கிற நம்பிக்கையில் பல ஆயிரம் பேர் பணத்தை அனுப்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைக்கிற பொருள் தரமற்றது என்பதோடு நிறைய பேர் பணம் அனுப்பியபிறகு இந்த கம்பெனி திடீரென காணாமல் போகவும் வாய்ப்புண்டு.

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
அள்ளித் தருமா வெள்ளி?
காக்டெய்ல்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

Siraj 3 Years ago

Please don't provide exception to Amway...Aduvum voru Fraud thaan

 
Profile

Ramesh 3 Years ago

MLM has the mission of reducing the over head costs [i.e., addvt, commn to middlemen ] to minimal by popularizing among people but in reality the products under MLM are very costly. This is very strange.

 
Profile

SK 3 Years ago

மக்கள் திருந்தலைனா இப்படி எதுவந்தாலும் பிரயோசனம் இல்லை. அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, "உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா"னு கிடக்க வேண்டியதான்...

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80