# சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #
JothidarChandraSekaraBharathi
ஜோதிடர் சந்திரசேகரபாரதி - வித்வான் வே. லட்சுமணனின் நேரடி சீடர். இருபத்தாறு ஆண்டுகளாக ஜோதிடவாசம். ஜோதிட சிம்மம் புலியூர் பாலு அவர்களின் நல்லகாலம் மற்றும் ஜோதிட நண்பன், வித்வான் வே.லட்சுமணனின் பாலஜோதிடம் ஆகிய இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இவரைத் தேர்ந்த ஜோதிடர் ஆக்கியிருக்கிறது. நமது பாரம்பரியமான ஜோதிடக் கலையை மூத்த ஜோதிடர்களிடன் குருகுலவாசம் செய்து கற்ற இவர் எண்ணற்ற ஜோதிடக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஜோதிடத்துடன், எண் கணித துறையிலும் இவர் வல்லவர்.
விஜய வருஷம் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
விஜய வருடத்தின் ராஜா குருவாக இருக்கிறார். அந்தணர்களுக்கு சந்தோஷம் உண்டாகும். மக்களுக்குப் பக்தி அதிகமாகி, தெய்வ காரியங்கள் நிகழும். ஹோமம், கோயில் குடமுழுக்கு வைபவங்கள் நடக்கும். பழ வகைகள் அதிகம் விளையும். பால் வளம் பெருகும். சுபிட்சம் கூடும். நோய்நொடிகள் குறையும்.
Rs. 1500More..
2013 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள்
உங்களுக்கு எப்படி இருக்கும் 2013 ? புதுவருடம்.. ! பழையன கழித்து புதியன தேடி புறப்படும் மனது.. இந்த 2013-ல் என் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? திருமணம் நடைபெறுமா ? வீடு மற்றும் வாகனம் வாங்குவேனா..?
Rs. 1500More..
குருப்பெயர்ச்சி -2013
மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்குக் கெடுபலன்களைத் தரக்கூடுமாதலால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் குருப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
Rs. 2000More..
ராகு- கேது பலன்கள்-2012-2014
உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதகங்கள், தடைகள், பிரச்னைகள், சிக்கல்கள் முதலியவற்றை...
Rs. 1000More..
தமிழ் புத்தாண்டு 2012
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் ஆரோக்கியம்,வேலை வாய்ப்பு,குடும்ப நிலை, திருமண வாழ்வு, பொருளாதார நிலை
Rs. 1000More..
குரு பெயர்ச்சி 2013
கல்வி, ஞானம், யோகம், தன்னடக்கம், ஒழுக்கம் மற்றும் பல உயரிய குணங்களுக்கெல்லாம் உரிய கிரகமான குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.
Rs.2000 Rs.1500More..
தொழில் முன்னேற்றப் பலன்கள்
தொழிலில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? எந்தத் தொழில் தொடங்கினால் நல்லது?...
Rs. 500More..
ஆயுள்பலன் அறியுங்கள்
உங்கள் வாழ்வு, பரந்துவிரிந்த ஓர் கடலைப் போன்றது. எண்ணற்ற முன்னேற்றங்களும் மேன்மைகளும் உயர்வுகளும்...
Rs. 2500More..
திருமணப் பொருத்தம்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் ஆனால்..
Rs. 750More..
எண் ஜோதிட பலன்கள்
எண் ஜோதிட அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டு இந்த ஆண்டு எப்படி இருக்கும்...
Rs. 1000More..
ஐந்து கேள்விகள்
உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் ஐந்து முக்கிய...
Rs. 650More..
மூன்று கேள்விகள்
உங்கள் மனதைத் தினம் தினம் குழப்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான...
Rs. 500More..
ஒரே கேள்வி
இந்தக் கணம் எனக்கு இந்த ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்தால் போதும் என்று பல..
Rs. 300More..

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.