Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்! - படங்கள்

நாளை நடைபெறவிக்கும் கும்பாபிஷேகத்திற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் அலங்காரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் வந்தாலும் வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுவதால் பாதுகாப்புப் பணிக்காக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்!

படங்கள்: பா. சரவணக்குமார்.