Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

காரைக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாடானை திருத்தலம்.
சுக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமான இங்கு சூரியனுக்கே ஒளி கொடுத்தபடியால் இங்குள்ள இறைவன் ஆதி ரத்தினேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

பல புராதான சிறப்புகள் பெற்ற இக்கோயிலுக்கு இன்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர்.

படங்கள்: ர.அரவிந்த்

இவ்வாலயத்தின் அற்புதமான வரலாற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
http://bit.ly/1SXahHP