Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூவராகிய ஒருவன்

டலூருக்கு அருகில் இருக்கும் திருவஹீந்திரபுரத்தில் தேவநாதப் பெருமாள் ஆலயம் உள்ளது. இங்கு கோவிலின் உற்சவராக ‘மூவராகிய ஒருவன்’ விளங்குகிறார்.

இவரது வலது உள்ளங்கையில் பிரம்மதேவரின் தாமரைப்பூ சின்னமும், நெற்றியில் சிவபெருமானின் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடையும், இரண்டு கரங்களிலும் விஷ்ணுவின் சின்னமான சங்கு சக்கரங்களும் காணப்படுகின்றன.

இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண இயலாது. இங்கு குன்றின் மீது சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது.

குறிப்பு: கல்வி ஸ்தானத்தில் குறைவுள்ளவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் தோஷம் நீங்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ணன்