Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குனி உத்திர தேரோட்டம் - திருப்பரங்குன்றம்

 திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று 22.3.2014, வெள்ளிக்கிழமை, வெகு விமர்சையாக  நடந்தது.

அதன் புகைப்படத் தொகுப்பை கீழே காணலாம்...

படங்கள்: வி.சதிஸ்குமார் (மாணவ பத்திரிக்கையாளர்)