Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவராத்திரி விழா - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ரும்  25-Sep-2014 அன்று   நவராத்திரி விழா கொண்டாடப்பட  இருக்கிறது.  நவராத்திரி என்றால சமஸ்கிருதத்தில் (Sanskrit) ஒன்பது(Nav) இரவுகள் (Rathri)  என்று  அர்த்தம். 

இந்த ஒன்பது இரவும் பத்து நாட்களும் துர்கை அம்மனின் சிலையை மூங்கிலால் கட்டப்பட்ட ஒரு மண்டபத்தில் வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள் . பத்தாவது நாள்  "விஜயதசமி" என்று அழைக்கப்படும். இந்த ஒன்பது இரவுகளும் விதவிதமான கலர் கலர் உடைகளை அணிந்து " கர்பா (Garba)” நடனம் ஆடுவார்கள். சிலர்  இரண்டு கைகளிலும் குச்சியை வைத்து  "தாண்டியா  (Dhandiya)” நடனமாடுவார்கள்.

நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் சில புகைப்படங்களை இங்கே காணலாம்...

- படங்கள்: மனோஜ். ஜி.வி. மாணவ பத்திரிகையாளர்