படிக்கும்போதே அதிர்ச்சியையும் அச்சத்தையும் சேர்த்து விதைக்கும் இந்தச் சம்பவங்கள் பெற்றோர்களை அதிகமா கவே பாதித்துள்ளது.''உண்மைதான்.. குழந்தைகள் கடத்தப் படுவதற்கான காரணங்கள் பணம், பாலியல் வன்முறை என்று பலவாறாக பிரியும்போது, அதற்கு எந்தக் குழந்தையும் ஆளாகலாம் என்பதால் அனைத்துத் தரப்பு...