Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

placeholder
அவள் கிச்சன்

பார்த்தவுடன் ரசிக்க வைக்கும் ஸ்டைலிஷான ரெசிப்பி போட்டோஸ், சமைக்க தெரியுமாவா? ஓ நோ.. என்கிறவர்களையும் அட்ராக்ட் செய்யும் சிம்பிள் ரெசிப்பீஸ், தமிழ்நாட்டு சமையல் எனக்கு அத்துபடி என்கிறவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் செஃப்களின் பல நாட்டு ரெசிப்பி, வரகு, தினை, சாமை இதெல்லாம் எப்படி செய்றது... என்பதில் துவங்கி சிம்பிள் அண்ட் யூஸ்ஃபுல் சமையல் சந்தேகங்களை சொல்லும் பகுதி, மனதில் பதிய வைக்கும் குட்டி குட்டி டிப்ஸ், கேக் எல்லாம் குக்கர்லேயே ஈஸியா சமைக்கலாம் என்று சியர் அப் தரும் செலிபிரேஷன் ஐட்டம்ஸ், ஒரே ஒரு காயில் பல வெரைட்டி காட்டலாம் என்று ஒவ்வொரு காயிலும் வெளி வரும் அசத்தல் மெனுக்கள், எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோவேவ் அவன் இதெல்லாம் பார்த்து ஜெர்க் ஆக வேண்டாம் என்பதோடு அதில் எளிமையாக சமைக்க சொல்லி தரும் பகுதி, சீசனல் காய்கறி, பழங்களை வைத்து படைக்கப்படும் வெரைட்டி ஃபுட்ஸ்... இது போக உங்கள் அபிமான சமையல் கலைஞர் கைவண்ணத்தில் அவர்களுக்கு பிடித்தமான ரெசிப்பிக்கள் உங்கள் பார்வைக்கு என அத்தனையும் எப்போதும் அவள் கிச்சனில்.

Aval Kitchen
Plan 12 Months
Total Issues / Year 12
480 299