Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஃப்ளோட்' ஹேர்ஸ்டைல்..

சுடிதார், தாவணினு ட்ரெடிஷனல் டிரெஸ்ஸுக்கு சூப்பரா சூட் ஆகும் ஒரு ஹேர்ஸ்டைல்... இதோ. ‘ஃப்ளோட்' ஹேர்ஸ்டைல் டெமோ... டெடிக்கேட்டட் டுகேர்ள்ஸ்! 

ஸ்டெப் 1: மேலிருந்து இருபுறமும் கொஞ்சமாக முடி எடுத்துப் பின்னி வர வேண்டும்.

ஸ்டெப் 2: இதேபோல் அடுத்தடுத்து கீழ் நோக்கிப் பின்னி வர வேண்டும்.

ஸ்டெப் 3: மேல் பகுதி முழுவதும் பின்னல்களால் நிரம்பிய பிறகு, கீழே வழக்கமாகப் பின்னுவது போல் மூன்று கால்கள் எடுத்துப் பின்னிக்கொள்ளலாம்.

ஸ்டெப் 4:  தேவை என்றால் முன் பகுதியில் `பஃப்' வைத்துக்கொள்ளலாம்.

ஸ்டெப் 5: பின்னி முடித்ததும் முடியை எடுத்து முன்னே போட்டுக் கொண்டால், அழகு அள்ளும்!

ச.ஆனந்தப்பிரியா படங்கள்:பா.காளிமுத்து மாடல்: மிருதுளா பியூட்டீஷியன்: ஜெயா முகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஆன்லைன் ராசிபலன்!
நம்மை நாமே பாதுகாக்கலாம்..!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close