Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிப்ஸ்... டிப்ஸ்...

த்திரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் ஒரு கரண்டி பாலை ஊற்றி, அதில் கறிகாய்த் துண்டுகளைப் போட்டால், காய்கள் சமைக்கும் வரை நிறம் மங்காமல் இருக்கும்.

பத்மாவதி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நமக்குள்ளே...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close