Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செலிப்ரேஷன்... ஷாப்பிங்!

டித் தள்ளுபடி தள்ளு முள்ளுல டிரெஸ் வாங்கினவங்க எல்லாம், கண்சிமிட்டுற நேரத்துல காணாமப் போற ஆடைகளுக்கு ஆன்லைன்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம். இருந்தாலும் கடை கடையா ஏறி இறங்கி, கடைசியா ஒண்ணை செலக்ட் பண்ற ஃபீல்தாம்மா தீபாவளிக்கு ஸ்பெஷல். அதுக்கான ஒரு டிரெய்லர் இங்கே..!

ச்சை, மஞ்சள், பிங்க்னு நியான் கலர்கள்தான் இப்போ டிரெண்ட். அந்த டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி இருக்கிற இந்த பிங்க் அனார்கலி சுடிதாரோட விலை ரூ  ` 4,970. ராயல் லுக் கொடுக்கிற இந்த சுடியில ஹெவி வொர்க் இருக்கிறதால, ஆக்ஸசரீஸ் குறைவா அணியலாம். ஜும்காஸ் (அதாங்க, நம்ம ஜிமிக்கி!) மேட்சிங்கா போட்டா, அழகு அள்ளும்!

புதுசா ரிலீஸ் ஆகியிருக்கிற படம் பாக்காம தீபாவளியா? அப்படி மால், தியேட்டருக்குப் போகும்போது வெஸ்டர்ன் டிரெஸ்தான் குட் சாய்ஸ். அந்த அவுட்டிங்குக்கு கைகொடுக்கும் இந்த `வொயிட் அண்ட் பிளாக் டாப்'பின் விலை ரூ  ` 1,999. வித்தியாசமான இந்த கட்தான், இதை கேர்ள்ஸின் ஹாட் ஃபேவரைட் ஆக்குது. மேட்சிங்கா யெல்லோ ஆக்கர் லெகிங்ஸின் விலை ரூ` 399. சங்கி (chunky) பிரேஸ்லெட் அல்லது மெட்டாலிக் பிரேஸ்லெட் நல்ல சாய்ஸ்!

லூஸ் ஃபிட் கவுனில் முன்புறம் நைஃப் போன்ற  ப்ளீட் டிசைன்ஸ். லூஸ் ஃபிட் என்றாலும் ஷோல்டர் கரெக்டா ஃபிட் ஆகும். த்ரீ ஃபோர்த் ஸ்லீவ். விலை ரூ 799. இந்த உடைக்கு த்ரீ ஃபோர்த்  டைட்ஸ் அணிந்தால் கச்சிதமாக பொருந்தும் கேஷுவல் ஷூவின் விலை ரூ  799!

ந்த வொயிட் அண்ட் புளூ சைனீஸ் காலர் ஷர்ட்டை முழங்கை வரை மடக்கிவிட்டுப் போனா, கெத்துதான். விலை ரூ 1,035. மேட்சிங்கான கருநீல ஸ்ட்ரெட்சபிள் ரெகுலர் ஃபிட் ஜீன்ஸ். விலை ` ரூ 1,999. நீ போட்டு கலக்கு மச்சி!

பியூர் காட்டனில் ஃப்ளோரல் பிரின்ட் பேன்ட்டின் விலை ரூ  ` 999. இதுக்கு கிராஃபிக் அல்லது ப்ளைன் டீஸ் போட்டுக்கலாம். அல்லது ஸ்லீவ்லெஸ் அணிந்து டக் இன் செய்து ஓவர் ஷெர்ஜ் அணியலாம். மேட்சிங்கா பிரின்டட் கேன்வாஸ் ஷூவின் விலை ரூ  ` 499!

நன்றி: மேக்ஸ், ஸ்கை வாக், போத்தீஸ் பொட்டிக், சென்னை.
மாடல்கள்: நிஹாரிகா, ஸ்வேதா, சஞ்ஜய், சாரங்கா 
 ந. ஆஷிகா, ஐ.மா.கிருத்திகா, ஜெ.விக்னேஷ்   எம்.உசேன், ச.பிரசாந்த் 
  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
'வலை’யில் கிடைக்கும் பணம்!
பெடிக்யூர்... பட்டுப்போன்ற பாதங்களுக்கு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close