Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெகா பரிசுப் போட்டி முடிவுகள்!

ஹாய் வாசகிகளே!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி... 6.9.16 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளிவந்த, மெகா பரிசுப் போட்டிகளில் ஒன்றான போட்டி எண் 8-ன் முடிவுகள்...

வெற்றியாளர்:
ஸ்லோகனுக்கும் மற்ற இரு புதிர்களுக்கும் சரியான விடையை அனுப்பிய சென்னையைச் சேர்ந்த மல்லிகா அன்பழகனுக்கு விரைவில் பரிசு சேர்ப்பிக்கப்படும். வாழ்த்துகள்!

ஸ்லோகன்:
`கணவன் சக்தியின் முகவரி சமத்துவ அர்த்தநாரி'

குறிப்பு: 6.9.16 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளிவந்த மெகா பரிசுப் போட்டிகளில் ஒன்றான குறுக்கெழுத்துப் போட்டிக்குக் கொடுக்கப்பட்ட கட்டங்களில் 9 மற்றும் 10 எண்கள் விடுபட்டிருந்தன. அவற்றுக்கான மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அடுத்த இதழ்... பத்தொன்பதாம் ஆண்டு சிறப்பிதழ்
ஹலோ வாசகிகளே...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close