Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

placeholder
அவள் விகடன்

வாழ்வின் கடைக்கோடி நிலையிலிருந்து முன்னேறி சிகரம்தொட்ட பெண்களின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்; முற்றிலும் இளமைப் பருவத்திற்கே உரித்தான மகிழ்வு - கேலி கொண்டாட்டங்களுடன் பதின்ம வயதுப் பெண்களுக்காக இன்றைய அலங்காரப் பாங்கு குறித்த செய்திகளை இற்றைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் தருவதற்காகவே ஒதுக்கப்பட்ட அவள் 16; பேரனுபவத் தொடர்கள்; கருத்துக் கணிப்புகள்; பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகள், குழந்தை வளர்ப்பு மற்றும் இல்லறம் குறித்த மருத்துவ விழிப்பு உணர்வுக் கட்டுரைகள்; வீடுகளை, ஆடைகளை அலங்கரிக்கும் சின்னச்சின்ன ஆக்க எண்ணங்கள் எப்படி சிலரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது என விளக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணிகளின் பேட்டிகள்; வீட்டு உபயோகப்பொருட்களை எளிய முறையில் கையாளும் வித்தைகளைக் கற்றுத்தரும் பகுதிகள்; அழகுக்குறிப்புகள்; பிரபல ஜோதிடர் கணித்துச் சொல்லும் துல்லியமான ராசி பலன்கள்; தங்கள் எண்ணங்களையும் வண்ணங்களையும் அச்சில் பார்க்க வசதியாக வாசகிகளுக்கென்றே ஒதுக்கப்பட்ட தனித்துவப் பக்கங்கள்; வாசகிகளின் பிரச்னைகளுக்கு வாசகிகளே தீர்வு சொல்லும் என் கையேடு - சிநேகிதிக்கு போன்ற பக்கங்கள்; அறுசுவையில் அசத்தும் சமையல் கலை நிபுணர்களில் சிறப்பு சமையல் குறிப்புகள்; சாதித்த பெண்கள், மற்றவர்களிடம் பேசும் வழிகாட்டும் ஒலி; பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாசகிகள் வரைந்து அனுப்பும் விதவிதமான ரகம் ரகமான கோலங்கள்; கைவினைப்பொருட்களை வீட்டிலேயே செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கங்கள்; சின்னத்திரை உலகை படம்பிடிக்கும் "ரிமோட் ரீட்டா"; குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல சினிமாக்களை விவரிக்கும் பக்கங்கள்; உட்புற வீட்டினை அலங்கரிக்கும் ஒப்பனைகள்; ஆன்மிகம், மனநல ஆலோசனை; பருவகாலத்திற்கு ஏற்றாற்போல தரப்படும் 30 வகை சமையல் குறிப்புகள் அடங்கிய 32 பக்க இலவச இணைப்பு என அவள் விகடனில் வெளியாகிறது.

Aval Vikatan
Plan 12 Months
Total Issues / Year 26
520 299