அனுபவங்கள் பேசுகின்றன !வாரிவிட்ட வாட்ச்! எப்போதுமே ரயில் புறப்பட ஐந்து நிமிடங்கள் இருக்கும்போதுதான் ஸ்டேஷனுக்கு செல்வாள் என் அக்கா. ''ரயில்வே டைமும் என் வாட்ச் டைமும் ஒண்ணு. எப்பவுமே சரியா இருக்கும்... மிஸ் ஆகாது'' என்று விளக்கமும் சொல்வாள். அன்றும் அப்படியே மதுரை ரயில் நிலையத்துக்குச் சென்றவள், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாள். சில நிமிடங்களில் வந்த ஒருவர், அவள் உட்கார்ந்திருப்பது தன்னுடைய இடத்தில் என்று கூறியிருக்கிறார். இவள் மறுக்க, ''மேடம்... தயவு செய்து சார்ட் பாருங்க. என் பெயர்தான் இருக்கு'' என்றிருக்கிறார். அதற்கு இவள், ''நான் ஏன் சார்ட் பார்க்கணும். ஒரு மாசம் முன்னாடியே ரிசர்வ் செய்த கன்ஃபார்ம்டு டிக்கெட் எங்கிட்ட இருக்கு'' என்று சொல்லி டிக்கெட்டை காட்டியிருக்கிறாள். ''நீங்க முதல்ல டிக்கெட்டைப் பாருங்க. உங்க கையில இருக்கறது பெங்களூரு ரயிலோட டிக்கெட். அது போய் அரை மணி நேரம் ஆயிடுச்சு. இப்போ நீங்கள் உட்கார்ந்திருக்கிறது சென்னை. . .
வாஷிங் மெஷின் பற்றி எழுதியவரை நினைத்து தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒன்று அவர் வாஷிங் மெஷினையே பார்க்காதவராக இருக்க வேண்டும் அல்லது புதிதாக வாஷிங் மெஷின் வாங்கி அதை விகடனின் சொல்வதற்காக ஒரு கதையை சொந்தமாக எழுதியவராக இருக்க வேண்டும். கருமம் கருமம். உடையில் இருக்கும் காயின்கள் மெஷினுக்குள் செல்லாது. அவை எல்லாம் துணிகள் போட்ட இடத்திலேயேதான் இருக்கும்.
always call the service person in case of gas leakage.even for changing washer.please don't play in such cases.this is like becoming a doctor for an emergency case.
when we go to a restaurant, if we see new item in the menu card, we can ask them what and how it is made, if we like we can order them, but most of the time, out of shy or ego, we don't do ask them
not sure whether server will have patience to explain :)
COMMENT(S): 7

கேஸ் ஸிலிண்டர் விஷயம் ரொம்ப உபயோகமானது..
always call the service person in case of gas leakage.even for changing washer.please don't play in such cases.this is like becoming a doctor for an emergency case.
when we go to a restaurant, if we see new item in the menu card, we can ask them what and how it is made, if we like we can order them, but most of the time, out of shy or ego, we don't do ask them
not sure whether server will have patience to explain :)
விகடன் இந்த கேஸ் சிலின்டர் விசயத்தை படம் போட்டு விளக்கினால் நல்லா இருக்கும்